
ஆவடி அருகே ரெயில் மோதி இருவர் பலி
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Jun 2025 3:18 PM
சென்டிரல்-ஆவடி உள்பட 17 மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே
கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 17 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
8 Jun 2025 2:17 AM
ஆவடி அருகே வந்தே பாரத் ரெயில் மோதி ஒருவர் உயிரிழப்பு
தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரெயில் மோதி பூ வியாபாரி உயிரிழந்தார்.
24 May 2025 4:21 PM
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 May 2025 3:03 PM
ஆவடி அருகே பலத்த காற்றில் பிரமாண்ட பெயர் பலகை விழுந்து விபத்து
திருமுல்லைவாயல் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தின் பிரமாண்ட பெயர் பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது.
11 May 2025 12:13 PM
விடுமுறை கொடுக்க பணம்: ஆவடி பட்டாலியன் உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட்
போலீசாருக்கு விடுமுறை கொடுக்க ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கிய உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
30 March 2025 1:10 AM
சென்னை சென்டிரல்-ஆவடி இடையே இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை சென்டிரல்-ஆவடி இடையே இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
26 March 2025 1:08 AM
ஆவடி அருகே அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல்கள் மீட்பு - போலீசார் விசாரணை
பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தந்தை, மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Jan 2025 6:28 AM
ஆவடி இரட்டை கொலை சம்பவம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
ஆவடி இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
19 Jan 2025 10:27 AM
சென்னை: ஆவடியில் மரம் சாய்ந்ததில் மின் தடை; பொதுமக்கள் அவதி
சென்னையை அடுத்த ஆவடியில் 27-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெருவில் கனமழையால் தென்னை மரம் அடியோடு சாய்ந்து மின்தடை ஏற்பட்டு உள்ளது.
30 Nov 2024 10:48 AM
ஆவடியில் நடைபெற்ற விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம் - வடமாநில இளைஞர் கைது
ஆவடியில் நடைபெற்ற விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 Nov 2024 7:59 AM
பெண் காவலர்கள் உயிரிழப்பு - ஆவடி காவல் ஆணையர் விளக்கம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு, ஆவடி காவல் ஆணையர் சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 1:34 PM