சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பைக் கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
15 Oct 2022 5:38 AM GMT
மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
12 Oct 2022 11:11 PM GMT
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? - கவிஞர் வைரமுத்து

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? - கவிஞர் வைரமுத்து

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Oct 2022 4:11 AM GMT
மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இந்தி திணிப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இந்தி திணிப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மொழித் திணிப்பு முற்றாக கைவிடப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
10 Oct 2022 3:32 PM GMT
ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
10 Oct 2022 2:31 PM GMT
மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பயிற்றுமொழியாக்க நினைப்பது நேருவின் வாக்குறுதியை மீறும் செயல் - அன்புமணி ராமதாஸ்

மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பயிற்றுமொழியாக்க நினைப்பது நேருவின் வாக்குறுதியை மீறும் செயல் - அன்புமணி ராமதாஸ்

மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பயிற்றுமொழியாக்க நினைப்பது நேருவின் வாக்குறுதியை மீறும் செயல் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Oct 2022 3:49 PM GMT
வானொலிகள் மூலம் இந்தியை திணிப்பதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் - ராமதாஸ்

வானொலிகள் மூலம் இந்தியை திணிப்பதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் - ராமதாஸ்

வானொலிகள் மூலம் இந்தியை திணிப்பதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Oct 2022 2:29 PM GMT
நீட் தேர்வால் கல்வி உரிமை மறுப்பு; புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பே நோக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'நீட்' தேர்வால் கல்வி உரிமை மறுப்பு; புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பே நோக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தி திணிப்பே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று திருவனந்த புரத்தில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 Oct 2022 11:48 PM GMT
இந்தி திணிப்பை கண்டித்து வரும் 24- தேதி ஆர்ப்பாட்டம் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

"இந்தி திணிப்பை கண்டித்து வரும் 24- தேதி ஆர்ப்பாட்டம்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இந்தி திணிப்பை கண்டித்து வரும் 24- தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.
16 Sep 2022 2:44 AM GMT