
ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசை: நீரஜ் சோப்ரா முதலிடம்
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 4-வது இடத்தில் உள்ளார்.
28 Jun 2025 4:45 AM
ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்: சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்
ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
25 Jun 2025 6:01 AM
பாரிஸ் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா
பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் எறிந்து பாரிஸ் டயமண்ட் லீக்கை வென்றார்.
20 Jun 2025 11:00 PM
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி நாளை நடக்கிறது
இந்தியா-பாகிஸ்தான் சண்டையால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
4 Jun 2025 3:46 PM
ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகளம்: நீரஜ் சோப்ரா 2-வது இடம்
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடத்தை பிடித்தார்.
23 May 2025 7:08 PM
தோஹா டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
16 May 2025 6:58 PM
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருக்கு மாற்றம் - காரணம் என்ன..?
இந்த போட்டிக்கு ‘ஏ’ பிரிவு அந்தஸ்தை உலக தடகள சம்மேளனம் வழங்கி இருக்கிறது.
22 April 2025 7:01 AM
இந்திய ஓபன் தடகளம் 2025; ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்
இந்திய ஓபன் தடகள போட்டிகள் நாடு முழுவதும் நடைபெறும். அடுத்த போட்டி வருகிற 21-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
16 April 2025 9:13 AM
பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று சாதனை
பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார்.
2 Sept 2024 6:54 PM
தங்கம் வென்று சாதனை படைப்பாரா நீரஜ் சோப்ரா..? இறுதிப்போட்டியில் இன்று களம் இறங்குகிறார்
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்று இறுதிசுற்றில் களம் இறங்குகிறார்.
8 Aug 2024 2:16 AM
தைவான் ஓபன் தடகளம்: ஈட்டி எறிதலில் மானு தங்கம் வென்றார்
தைவான் ஓபன் தடகள போட்டியில் இந்திய வீரர் டி.பி.மானு ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
1 Jun 2024 9:47 PM
டைமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார்
10 May 2024 7:38 PM