ஈபிஎஸ் தலைமையில் நாளை உண்ணாவிரதம் அறிவிப்பு

ஈபிஎஸ் தலைமையில் நாளை உண்ணாவிரதம் அறிவிப்பு

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2022 9:17 AM
அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து பதிலளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து பதிலளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீடு மனு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
30 Sept 2022 8:52 AM
டெண்டர் முறைகேடு புகார் - ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு - சென்னை ஐகோர்ட்டு

டெண்டர் முறைகேடு புகார் - ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு - சென்னை ஐகோர்ட்டு

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
14 Sept 2022 12:44 PM
அதிமுக தலைமை அலுவலக மோதல் வழக்கு - ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது - கோர்ட்டு அதிரடி உத்தரவு

அதிமுக தலைமை அலுவலக மோதல் வழக்கு - "ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது" - கோர்ட்டு அதிரடி உத்தரவு

அதிமுக மாவட்ட செயலாளர்கள், ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 July 2022 10:45 AM
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் நீக்கம் - தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் நீக்கம்" - தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடியாக நேற்று அறிவித்துள்ளார்.
15 July 2022 7:27 AM
அதிமுக அலுவலக விவகாரம்: ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்

அதிமுக அலுவலக விவகாரம்: ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்

அதிமுக அலுவலக விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
11 July 2022 3:24 PM
ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 6-ம் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு

ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 6-ம் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
4 July 2022 5:31 AM
எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு - சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு

எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு - சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு

ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2022 8:47 AM
2,441 பேர் ஆதரவு: இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல்

2,441 பேர் ஆதரவு: இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல்

எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
29 Jun 2022 1:04 PM
ஓபிஎஸ் பாதிக்கப்படுவார் என்ற நோக்கில் பொதுக்குழு உறுப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளார்- ஈபிஎஸ் தரப்பு வாதம்

ஓபிஎஸ் பாதிக்கப்படுவார் என்ற நோக்கில் பொதுக்குழு உறுப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளார்- ஈபிஎஸ் தரப்பு வாதம்

ஓபிஎஸ் பாதிப்படைவார் என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அவ்வாறு தொடர முடியாது என ஈபிஎஸ் தரப்பு வாதன் முன் வைக்கப்பட்டது.
22 Jun 2022 10:27 PM
பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்

பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்

பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பாக பயணித்து வந்து, பங்கேற்று பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 Jun 2022 6:24 PM