
சோற்றில் விஷம் வைக்க துணிந்ததால் அதிர்ச்சி... மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்துவைத்த கூலித்தொழிலாளி
காதலனுடன் திருமணம் செய்துவைத்து, தனது 15 ஆண்டு இல்லற வாழ்க்கையை கூலித்தொழிலாளி முடித்துக்கொண்டார்.
21 Jun 2025 9:16 PM
மின்விசிறியை இயக்கியபோது மின்சாரம் தாக்கி தாய், மகன் உயிரிழப்பு
மின்விசிறியை இயக்கியபோது மின்சாரம் தாக்கியதில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 Jun 2025 4:47 PM
லாரி மீது கார் மோதி விபத்து; தொழிலதிபர் உயிரிழப்பு
வீட்டில் இருந்து வெளியேறிய ராகேஷ் வாடகை காரில் ஏறி பயணித்துள்ளார்.
21 Jun 2025 1:59 PM
வரதட்சணை கொடுமை: புதுப்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடிய கணவன் குடும்பத்தினர்
4 லட்ச ரூபாய் பணமும், தங்க நகைகளும் வரதட்சணையாக ஸ்வப்னாவின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.
21 Jun 2025 12:06 PM
மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த நபர்.. முதல் மனைவி பரபரப்பு புகார்
தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், தனது தந்தை விரசமாக பேசிய ஆடியோக்களை கேட்டு மகன் அதிர்ச்சி அடைந்தார்.
20 Jun 2025 11:45 PM
கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்..!
இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனார்.
20 Jun 2025 6:53 AM
மாணவியின் தற்கொலை முயற்சியை தடுத்த இன்ஸ்டாகிராம்.. என்ன நடந்தது..?
தற்கொலையில் இருந்து பெண்ணைக் காப்பாற்ற போலீசாருக்கு இன்ஸ்டாகிராம் பதிவு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2025 11:42 PM
காதலனுடன் வந்ததை கணவர் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்த பெண்.. அடுத்து நடந்த சம்பவம்
தனது மனைவியை கையும் களவுமாக பிடிக்கும் நோக்கத்துடன் அந்த பெண்ணின் கணவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
18 Jun 2025 7:51 PM
2 முறை விவாகரத்து: காதலனுடன் குடித்தனம் நடத்திய இளம்பெண்.. குடும்ப கவுரவத்துக்காக கொன்று எரித்த கொடூரம்
குடும்ப கவுரவத்துக்காக தீர்த்துக்கட்டிய அந்த பெண்ணின் தந்தை மற்றும் அண்ணன் கைது செய்யப்பட்டனர்.
11 Jun 2025 1:56 PM
'கடவுளுக்கு தியாகம்'; கழுத்தறுத்து தற்கொலை செய்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
அவரின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து சென்றனர்.
8 Jun 2025 7:44 AM
இளைஞர் கொலையால் தடைப்பட்ட திருமணத்தை முன்நின்று நடத்திய போலீசார்
மாவட்ட எஸ்பி , மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
7 Jun 2025 4:09 AM
சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு - மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பியபோது சோகம்
மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
2 Jun 2025 3:48 PM