
தேவிபட்டினம் அருகே பாத்திகளில் தேங்கிய மழைநீரால் உப்பு உற்பத்தி பாதிப்பு
தேவிபட்டினம் அருகே பாத்திகளில் தேங்கிய மழைநீரால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
26 Oct 2023 12:30 AM IST
2 நாட்கள் பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் பகுதியில் 2 நாட்கள் பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
19 Sept 2023 12:15 AM IST
வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பாதிப்பு
திடீரென பெய்த மழையால் வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
12 July 2023 12:15 AM IST
உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யத்தில் பரவலாக மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
23 Jun 2023 12:15 AM IST
வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யத்தில் விட்டு விட்டு பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
21 Jun 2023 12:15 AM IST
திடீெரன ெபய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யத்தில் திடீெரன பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் தொழிலாளர்கள் வெளியேற்றி வருகின்றனர்.
25 April 2023 12:15 AM IST
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை: மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று மழை பெய்தது. இதனால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2022 10:01 PM IST
மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
31 July 2022 10:19 PM IST
மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
23 July 2022 8:26 PM IST
பருவம் தவறி பெய்த மழையால் வெகுவாக குறைந்த உப்பு உற்பத்தி
வேதாரண்யத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. மேலும் உப்பு நிறமும் மங்கியதால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
20 May 2022 9:55 PM IST




