
பி.டெக் படிப்பிற்கு பிறகான வேலைவாய்ப்புகள் என்னென்ன...? - தெரிந்து கொள்ளுங்கள்
இந்த படிப்பு வேலைக்கு மட்டுமல்ல, உயர்கல்விக்கும் சிறந்த தேர்வாகும்.
9 Oct 2025 8:30 AM
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட் நடத்தும் படிப்புகள்: முழு விவரம்
பெங்களூரில் சுமார் 32 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் சிறப்புடன் இயங்கி வருகிறது.
22 Sept 2025 3:18 AM
"பிர்லா இன்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ்" பல்கலைக்கழகத்தில் என்னென்ன படிப்புகள்? முழு விவரம்
உயர்கல்வி நிறுவனமான இந்தக் கல்வி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2025 4:46 AM
உயர்கல்வி நிறுவனங்களின் சீரழிவுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Sept 2025 9:38 AM
‘உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடு’ - அமைச்சர் கோவி.செழியன் தகவல்
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
4 Sept 2025 9:18 AM
அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான உயர்கல்வி முன்பணம் உயர்வு: அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான உயர்கல்வி முன்பணம் இந்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படுகிறது.
27 Jun 2025 8:15 PM
தூத்துக்குடியில் குழந்தைகளின் படிப்பை யாரேனும் தடுத்தால் நடவடிக்கை: கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை
நமது மாவட்டத்தில் எந்த ஒரு மாணவரும் உயர்கல்வியில் சேராமல் இருக்கக்கூடாது, நீங்கள் உயர்கல்வி கற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
22 Jun 2025 10:44 AM
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு: கலெக்டர் இளம்பகவத் பேச்சு
தூத்துக்குடியில் உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் இருந்துவரும் மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்துரையாடினார்.
4 Jun 2025 12:42 PM
மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் இளம்பகவத் பேச்சு
பிளஸ் 2 முடித்து மீன்வளம் சார்ந்த படிப்புகளில் சேரும் மீனவ சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
1 Jun 2025 2:47 AM
கடன் சுமையால் உயர்கல்வி தடை: மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்
குடும்ப சூழல் காரணமாக உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு கமல்ஹாசன் உதவிக்கரம் நீட்டினார்.
18 May 2025 8:08 PM
இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளிவிளக்காக திகழ்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உயர்கல்வியை உலக தரத்திற்கு உயர்த்த தலைசிறந்த கல்வியாளர்களின் ஆலோசனைகள் கேட்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
16 April 2025 1:23 PM
உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட இடைக்கால தடை: ஐகோர்ட்டு மதுரை கிளை
உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
20 March 2025 4:16 PM