
உலக அளவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது - உலக சுகாதார அமைப்பு
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
17 Aug 2022 2:09 PM
குரங்கு அம்மை அச்சத்தால் குரங்குகளை கொல்லும் மக்கள்- பெயரை மாற்ற உலக சுகாதார அமைப்பு முடிவு
குரங்கு அம்மை நோய்க்கு உடனடியாக புதிய பெயர் வைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
16 Aug 2022 2:27 PM
குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!
குரங்கு அம்மை நோய் பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
10 Aug 2022 9:36 PM
குரங்கு அம்மை அபாயங்களை தீவிரமாக எடுத்துக் கொண்டால் அதை தடுக்க முடியும் - உலக சுகாதார அமைப்பு
தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் தொற்று பரவுவதை நிறுத்தலாம் என டெட்ரோஸ் கூறினார்.
28 July 2022 10:08 AM
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிகம் பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு
குரங்கம்மை பற்றிய தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
28 July 2022 1:06 AM
குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு
குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவித்துள்ளது.
23 July 2022 3:36 PM
குரங்கு அம்மை, உலகளாவிய நெருக்கடியா? - உலக சுகாதார அமைப்பு மீண்டும் பரிசீலனை
குரங்கு அம்மை, உலகளாவிய நெருக்கடியா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு மீண்டும் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 July 2022 9:19 PM
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு
ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
21 July 2022 1:35 AM
கானாவில் புதிய வகை வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு
கானா நாட்டில் அதிக தொற்றும் தன்மை கொண்ட புதிய வகை வைரசின் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
18 July 2022 9:21 AM
அடுத்தடுத்து கொரோனா அலைகள் ஏற்படும் - விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்
ஒமைக்ரான் பிஏ.4 மற்றும் பிஏ.5 மாறுபாடுகள் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
17 July 2022 10:25 AM
குரங்கு அம்மை நோய்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
15 July 2022 5:22 PM
குரங்கு அம்மை பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு; உலக சுகாதார அமைப்பு அவசர ஆலோசனை கூட்டம்!
குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
8 July 2022 9:54 AM




