
பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரெயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2025 1:08 AM
தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகை; எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி?
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகையை அகற்றினர்.
20 May 2025 7:12 AM
ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் வீடியோ வெளியீடு; பாகிஸ்தான் ராணுவத்திற்கு சவால்
ரெயில் கடத்தலில் பணய கைதிகளாக சிக்கிய 214 பாகிஸ்தானிய ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என பலூச் படை தெரிவித்துள்ளது.
19 May 2025 1:50 PM
கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
17 May 2025 8:13 PM
பயணிகளின் வசதிக்காக 18 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பயணிகளின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 18 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
17 May 2025 5:42 PM
அனந்தபுரி, உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி பெட்டி குறைப்பு
அனந்தபுரி, உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி பெட்டி குறைக்கப்பட்டுள்ளது.
7 May 2025 11:22 PM
2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
30 April 2025 7:13 AM
ஒடிசா: காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்த காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
30 March 2025 9:11 AM
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல்; 30 ராணுவ வீரர்கள் படுகொலை
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தி, பயணிகளை சிறைபிடித்த போராளிகள் 30 ராணுவ வீரர்களை படுகொலை செய்துள்ளனர்.
11 March 2025 3:10 PM
திருச்செந்தூர், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூர், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 March 2025 1:13 AM
ரெயில்வே தேர்வு: மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக திருச்சி-திருவனந்தபுரம் இடையிலான ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
4 March 2025 3:11 AM
விழுப்புரம் அருகே டிராக்டர் டிப்பர் மீது மோதி விபத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்
விழுப்புரம் அருகே டிராக்டரின் டிப்பர் தண்டவாளத்தின் நடுவே நின்றிருந்த நிலையில், அந்த வழியே வந்த ரெயில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
23 Feb 2025 12:47 PM