கர்நாடகாவில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் - எடியூரப்பா

'கர்நாடகாவில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்' - எடியூரப்பா

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
30 March 2023 11:11 AM
கர்நாடகாவில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு - 144 தடை உத்தரவு

கர்நாடகாவில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு - 144 தடை உத்தரவு

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டின் மீதும் போலீசார் மீதும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 March 2023 10:56 AM
குவிந்து கிடந்த குப்பைகள்:  எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்; வைரலான வீடியோ

குவிந்து கிடந்த குப்பைகள்: எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்; வைரலான வீடியோ

கர்நாடகாவில் குவிந்து கிடந்த குப்பைகளால் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
6 March 2023 8:07 AM
சாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் - பிரதமர் மோடி பெருமிதம்

சாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் - பிரதமர் மோடி பெருமிதம்

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.
27 Feb 2023 8:43 PM
கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி - எடியூரப்பா

கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி - எடியூரப்பா

கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
26 Feb 2023 1:09 AM
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா அறிவிப்பு

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா அறிவிப்பு

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா அறிவித்தார்.
24 Feb 2023 11:15 PM
கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவேன் - எடியூரப்பா

கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவேன் - எடியூரப்பா

கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காகப் பாடுபடுவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
24 Feb 2023 2:25 PM
தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவிப்பு கடைசி சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எடியூரப்பா

தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவிப்பு கடைசி சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எடியூரப்பா

தென்னிந்தியாவில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
12 Feb 2023 12:30 AM
கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் 12-ந்தேதிக்கு முன்பே தேர்தல் நடைபெறும் - எடியூரப்பா

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் 12-ந்தேதிக்கு முன்பே தேர்தல் நடைபெறும் - எடியூரப்பா

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் 12-ந் தேதிக்கு முன்பு தேர்தல் நடைபெறும் என்றும், பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.
4 Feb 2023 9:05 PM
அரசியலில் என்னை யாரும் ஒழிக்க முடியாது; எடியூரப்பா பரபரப்பு பேட்டி

அரசியலில் என்னை யாரும் ஒழிக்க முடியாது; எடியூரப்பா பரபரப்பு பேட்டி

கர்நாடகத்தில் அரசியலில் என்னை யாரும் ஒழிக்க முடியாது என்று எடியூரப்பா கூறினார்.
15 Dec 2022 6:45 PM
முருக மடாதிபதி செய்தது மன்னிக்க முடியாத குற்றம்; எடியூரப்பா சொல்கிறார்

முருக மடாதிபதி செய்தது மன்னிக்க முடியாத குற்றம்; எடியூரப்பா சொல்கிறார்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருக மடாதிபதி செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
8 Nov 2022 6:45 PM
பெங்களூரு: முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்

பெங்களூரு: முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்

பெங்களூருவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயர் பலகை மூடப்பட்டதால், பூங்கா புனரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
20 Oct 2022 2:26 PM