காட்டுக்குள் உள்ள கோவில் திருவிழா: கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு

காட்டுக்குள் உள்ள கோவில் திருவிழா: கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் ஆதிகருவண்ணராயர் பொம்மாதேவி கோவில் அமைந்துள்ளது.
3 Jan 2024 12:23 AM GMT
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 Dec 2023 12:22 AM GMT
சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்தனர்.
1 Dec 2023 10:49 PM GMT
சுகாதார அலுவலர்கள் 122 பேருக்கு தலா ரூ.1,000 வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சுகாதார அலுவலர்கள் 122 பேருக்கு தலா ரூ.1,000 வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் பாதிக்கப்பட்ட சுகாதார அலுவலர்கள் 122 பேருக்கு வழக்கு செலவுக்காக தலா ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வழங்க சுகாதாரத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2023 11:14 PM GMT
டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிப்பது தொடர்பாக புதிய நோட்டீஸ்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிப்பது தொடர்பாக புதிய நோட்டீஸ்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பெரா வழக்கில் அபராதம் செலுத்தாததால் டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு, சட்டப்படி புதிய நோட்டீசை பிறப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
21 Oct 2023 12:00 AM GMT
புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை பாதுகாக்க உரிய வழிகாட்டு விதிமுறைகள்

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை பாதுகாக்க உரிய வழிகாட்டு விதிமுறைகள்

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் உரிய வழிகாட்டு விதிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
20 Oct 2023 8:46 PM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது -ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது -ஐகோர்ட்டு உத்தரவு

சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கருதுவதால், செந்தில ்பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2023 12:07 AM GMT
சிறை தண்டனையை எதிர்த்து நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

சிறை தண்டனையை எதிர்த்து நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

சிறை தண்டனையை எதிர்த்து நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.
17 Oct 2023 6:40 PM GMT
கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் எப்போது தொடங்குகிறது? அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் எப்போது தொடங்குகிறது? அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தொடங்குகிறதா? அல்லது முதல் கூட்டம் நடைபெற்ற நாளில் இருந்து தொடங்குகிறதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2023 6:50 PM GMT
இயக்குனர் ஷங்கர் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை -ஐகோர்ட்டு உத்தரவு

இயக்குனர் ஷங்கர் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை -ஐகோர்ட்டு உத்தரவு

‘எந்திரன்’ படக்கதை விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Oct 2023 12:23 AM GMT
எண்ணெய் நிறுவனத்துக்கு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: யூடியூபருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

எண்ணெய் நிறுவனத்துக்கு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: யூடியூபருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அவதூறு வீடியோ வெளியிட்டதற்காக எண்ணெய் நிறுவனத்துக்கு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் யூடியூபருக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
2 Oct 2023 6:47 PM GMT
விக்டோரியா எட்வர்டு ஹால் முறைகேடு குறித்து சிறப்பு அதிகாரி விசாரிக்கக்கூடாது -ஐகோர்ட்டு உத்தரவு

விக்டோரியா எட்வர்டு ஹால் முறைகேடு குறித்து சிறப்பு அதிகாரி விசாரிக்கக்கூடாது -ஐகோர்ட்டு உத்தரவு

விக்டோரியா எட்வர்டு ஹால் முறைகேடு புகார் குறித்து சிறப்பு அதிகாரி விசாரணை நடத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Sep 2023 12:24 AM GMT