
நமது இந்திய வம்சாவளியால் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2015-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி மேற்கொள்ளும் 7-வது பயணம் இதுவாகும் என்று மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
13 Feb 2024 5:58 AM
அபுதாபியில் இந்து கோவில் நாளை மறுநாள் திறப்பு - பிரதமர் மோடி பங்கேற்பு
அபுதாபியில் நாளை மறுநாள் இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
12 Feb 2024 3:04 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய டிரைவருக்கு அடித்த யோகம்... லாட்டரியில் ரூ.44 கோடி பரிசு
துபாய்க்கு சென்றதில் இருந்தே ஃபைரோஸ் லாட்டரி வாங்கி வந்துள்ளார். ஆனால் ஒருமுறை கூட இவருக்கு பரிசு விழுந்ததது இல்லையாம்.
3 Jan 2024 9:23 AM
அபுதாபியில் இந்து கோவில் கட்டுமான பணி... நேரில் பார்வையிட்டார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மற்றும் ஒத்துழைப்புடன் அபுதாபியில் இந்து கோவிலானது கட்டப்பட்டு வருகிறது என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.
2 Nov 2023 2:03 PM
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பயணம்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இரு நாட்டு கல்வி மந்திரிகளும் இன்று கையெழுத்திட்டனர்.
1 Nov 2023 3:39 PM
அமீரக சட்ட ஆலோசனை
வாசகர்களின் சட்டரீதியான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் அஜி குரியாகோஸ், கண்மணி நவீன் ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.
26 Oct 2023 8:30 PM
அமீரக சட்ட ஆலோசனை
வாசகர்களின் சட்டரீதியான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் அஜி குரியாகோஸ், கண்மணி நவீன் ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.
20 Oct 2023 1:00 PM
சன்னி லியோனுக்கு கோல்டன் விசா...!
சன்னி லியோனுக்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருக்கிறது
9 Sept 2023 9:05 AM
போட்டியில் நடத்தை விதிமீறல்: யுஏஇ கிரிக்கெட் வீரர் ஜூனைட் சித்திக்கிற்கு அபராதம் விதிப்பு
யுஏஇ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
22 Aug 2023 9:43 AM
ஐக்கிய அரபு அமீரக பயணம்; பிரதமர் மோடியின் உணவு மெனு விவரங்கள் வெளியீடு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு வழங்கிய உணவு மெனு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
15 July 2023 3:42 PM
உள்ளூர் கரன்சி மூலமாகவே இந்தியா - யுஏஇ இடையே வர்த்தகம்: பிரதமர் மோடி
பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
15 July 2023 12:49 PM
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முதன்முறையாக ரூ.6.97 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம்: பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முதன்முறையாக ரூ.6.97 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் செய்து சாதனை படைத்து இருக்கிறோம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
15 July 2023 11:16 AM