
குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு
போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
8 Jun 2025 2:50 AM
பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக இந்துமதி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்
8 Jun 2025 1:39 AM
லாரி மோதி கொத்தனார் பலி; இன்று வெளிநாடு செல்ல இருந்த நிலையில் பரிதாபம்
மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்குவதற்காக வீட்டில் இருந்து மார்த்தாண்டம் சென்றார்.
7 Jun 2025 1:31 AM
பள்ளி வளாகத்தில் புகுந்த காட்டு யானைகள் - அதிர்ச்சி சம்பவம்
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அச்சமடைந்தனர்
7 Jun 2025 1:00 AM
கன்னியாகுமரியில் இன்று முதல் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு!
கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் மேற்கொள்கின்றனர்.
5 Jun 2025 2:17 AM
குடும்ப தகராறில் மாமியார் மீது வெந்நீர் ஊற்றிய மருமகள்
குடும்ப தகராறில் மாமியார் மீது மருமகள் வெந்நீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Jun 2025 4:58 PM
காதலிக்கு வேறொரு நபருடன் திருமணமானதால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
4 Jun 2025 1:06 AM
2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்த 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
3 Jun 2025 6:14 AM
நடுரோட்டில் தீக்குளித்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Jun 2025 12:57 AM
படிக்கட்டில் தொங்கியபடி ஓடும் ரெயிலில் ஆபத்தான 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்ட பெண்
இளம்பெண் நடமாடிய ரீல்ஸ் வீடியோ 2 நிமிடம் ஓடுகிறது.
2 Jun 2025 2:15 AM
பைக்கில் சென்றபோது விபத்து: கணவர் கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Jun 2025 1:39 AM
ரீல்சுக்காக ரெயிலின் படிக்கட்டில் நடனம் ஆடிய இளம்பெண்; நெட்டிசன்கள் கண்டனம்
வீடியோ வைரலான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Jun 2025 3:03 PM