திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமான பெண்கள் 20 வாரங்களை கடந்துவிட்டால் கர்ப்பத்தை கலைக்க முடியாது: டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமான பெண்கள் 20 வாரங்களை கடந்துவிட்டால் கர்ப்பத்தை கலைக்க முடியாது: டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

திருமணம் ஆகாத இளம் பெண் ஒருவர் கர்ப்பமாகி 23 வாரங்கள் கடந்த நிலையில், கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
16 July 2022 12:15 PM GMT
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கருக்கலைப்பு

பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கருக்கலைப்பு

பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
10 July 2022 9:33 PM GMT
அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிர்ப்பு: வெள்ளை மாளிகையை நோக்கி மக்கள் பேரணி

அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிர்ப்பு: வெள்ளை மாளிகையை நோக்கி மக்கள் பேரணி

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நூற்றுக் கணக்கானோர் குவிந்து கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
10 July 2022 7:42 AM GMT
கருக்கலைப்பு செய்த பெண் திடீர் சாவு:  தலைமறைவாக இருந்த மெடிக்கல் உரிமையாளர் கைது

கருக்கலைப்பு செய்த பெண் திடீர் சாவு: தலைமறைவாக இருந்த மெடிக்கல் உரிமையாளர் கைது

ராமநத்தத்தில் கருக்கலைப்பு செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவத்தில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மெடிக்கல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
5 July 2022 5:27 PM GMT
அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட உரிமையை ரத்து செய்ததற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட பேரணி!

அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட உரிமையை ரத்து செய்ததற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட பேரணி!

ஆஸ்திரேலியாவில் சுமார் 15,000 பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
3 July 2022 4:24 AM GMT
கருக்கலைப்பு செய்துக்கொள்ளும் அமெரிக்க பெண்கள் மீது கைது நடவடிக்கை - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

கருக்கலைப்பு செய்துக்கொள்ளும் அமெரிக்க பெண்கள் மீது கைது நடவடிக்கை - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

கருக்கலைப்பு செய்துக்கொள்ளும் அமெரிக்க பெண்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
2 July 2022 7:55 AM GMT
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து - உலக தலைவர்கள் கண்டனம்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து - உலக தலைவர்கள் கண்டனம்!

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
25 Jun 2022 1:12 PM GMT
அமெரிக்கா: பெண் ஊழியர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று கருக்கலைப்பு செய்வதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக நிறுவனங்கள் அறிவிப்பு!

அமெரிக்கா: பெண் ஊழியர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று கருக்கலைப்பு செய்வதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக நிறுவனங்கள் அறிவிப்பு!

வேறு மாநிலங்களுக்கோ சென்று கருக்கலைப்பு செய்ய விருப்பமுள்ள பெண் ஊழியர்களின் பயணச் செலவை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
25 Jun 2022 12:24 PM GMT
இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு

இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Jun 2022 7:51 PM GMT
6 முறை கருக்கலைப்பு,  பெண் ஊழியர் எரித்து கொலை தொழிலதிபர், மனைவி மீது வழக்கு

6 முறை கருக்கலைப்பு, பெண் ஊழியர் எரித்து கொலை தொழிலதிபர், மனைவி மீது வழக்கு

கோவையில் பெண் ஊழியரை எரித்து கொலை செய்ததாக தொழிலதிபர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2 Jun 2022 12:09 PM GMT
சட்ட விரோத கருக்கலைப்பு -  7 பேர் கைது

சட்ட விரோத கருக்கலைப்பு - 7 பேர் கைது

தருமபுரி அருகே சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
29 May 2022 5:27 AM GMT