கர்நாடக தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

கர்நாடக தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
24 April 2023 1:06 AM GMT
கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமாரிடம் விளக்கம் கேட்டு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
23 April 2023 10:23 AM GMT
கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் மனு ஏற்பு - தேர்தல் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு

கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் மனு ஏற்பு - தேர்தல் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு

ஓபிஎஸ் தரப்பு சட்டவிரோதமாக அதிமுகவின் 'பி' பார்மை பயன்படுத்தி உள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
23 April 2023 6:24 AM GMT
கர்நாடகாவில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் மனுக்கள்  ஏற்பு:  அதிமுக எதிர்ப்பு தெரிவித்து கடிதம்

கர்நாடகாவில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் மனுக்கள் ஏற்பு: அதிமுக எதிர்ப்பு தெரிவித்து கடிதம்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் இருவரை அதிமுக என ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.
22 April 2023 3:39 AM GMT
கர்நாடக தேர்தல்: காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்பு

கர்நாடக தேர்தல்: காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்பு

ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்கப்பட்டுள்ளது.
21 April 2023 2:23 PM GMT
கர்நாடக தேர்தல் - அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு

கர்நாடக தேர்தல் - அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
21 April 2023 8:25 AM GMT
கர்நாடக தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக புகார் - ரூ.1.5 கோடி பறிமுதல்

கர்நாடக தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக புகார் - ரூ.1.5 கோடி பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.5 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
20 April 2023 3:38 PM GMT
கர்நாடக தேர்தல் - புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு தாக்கல்

கர்நாடக தேர்தல் - புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு தாக்கல்

கர்நாடக தேர்தலையொட்டி புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
20 April 2023 12:46 PM GMT
கர்நாடக தேர்தல்: 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!

கர்நாடக தேர்தல்: 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!

கர்நாடக தேர்தலையொட்டி 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
19 April 2023 5:04 PM GMT
நேர விரயத்தை தவிர்க்கவே ஹெலிகாப்டர் பயணம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

நேர விரயத்தை தவிர்க்கவே ஹெலிகாப்டர் பயணம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன் என்று அண்ணாமலை கூறினார்.
18 April 2023 6:09 AM GMT
கர்நாடக தேர்தல்: எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு..!

கர்நாடக தேர்தல்: எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு..!

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசினர்.
7 April 2023 6:19 AM GMT