
விவசாயியை கடித்துக் குதறிய மூன்று கரடிகள்-பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
விவசாயி மீது 3 கரடிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2025 2:33 PM
நடத்தையில் சந்தேகம்: நடிகையை கத்தியால் குத்திய கணவர்
கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை மஞ்சுளா என்ற ஸ்ருதி
11 July 2025 11:05 PM
வீட்டில் தனியாக இருந்த சிறுமி கற்பழித்துக்கொலை.. கஞ்சா போதையில் வாலிபர் செய்த கொடூரம்
கஞ்சா போதையில் இருந்த வாலிபர், கியாஸ் சிலிண்டரால் சிறுமியை தாக்கி கொலை செய்திருக்கிறார்.
11 July 2025 2:58 PM
கர்நாடகாவில் முதல் மந்திரி பதவி காலியாக இல்லை: சித்தராமையா
சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் கர்நாடக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 July 2025 9:56 AM
கர்நாடகாவில் தொடரும் திடீர் மாரடைப்பு மரணங்கள்.. மக்கள் அதிர்ச்சி
4-ம் வகுப்பு மாணவன், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரான இளம்பெண் உள்பட மேலும் 6 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
10 July 2025 1:48 AM
கர்நாடகா: மணிக்கு 300 கி.மீ. வேகம்; பைக் மோதலில் 2 பேர் பலி - வைரலான வீடியோ
பெட்ரோல் டேங்கில் இருந்து எரிபொருள் கசிந்து தீப்பிடித்து எரிந்து இருக்க கூடும் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.
9 July 2025 7:42 AM
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு.. திருடனாக மாறிய கம்ப்யூட்டர் என்ஜினீயர்
சூதாட்டம் மற்றும் கடன் தொல்லையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் திருட்டில் ஈடுபட தொடங்கினார்.
9 July 2025 2:18 AM
தண்டவாளம் அருகே ரத்த காயங்களுடன் புதுப்பெண் பிணம்: கொலையா? என போலீசார் விசாரணை
ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளம் அருகில் புதுப்பெண் வித்யா, உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
6 July 2025 4:14 AM
கணவரை பிரிந்து வாழ்ந்த ஆசிரியை.. காதலிக்க வற்புறுத்திய வாலிபர்.. ஈவுஇரக்கமின்றி நடந்த கொடூரம்
தன்னைவிட வயது குறைவு என கூறி ஆசிரியை, வாலிபரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
6 July 2025 2:27 AM
இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்
கடலோர மாவட்ட பகுதிகளில் அரசியல் தலைவராக வலம் வரும் ஒரு முக்கிய நபரின் ஆபாச வீடியோவும் அதில் இருந்தது தெரியவந்தது|
5 July 2025 11:15 PM
முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவார்: பாஜக கணிப்பு
முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவது உறுதி என்று அசோக் கூறியுள்ளார்.
5 July 2025 3:44 PM
மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவனை பூரி கட்டையால் அடித்து கொன்ற மனைவி
பெங்களூருவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவனை பூரி கட்டையால் மனைவி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 July 2025 1:58 PM