
கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
புதுவையில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி இன்று தனியார் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
26 Sept 2023 4:56 PM
திருத்தணியில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் - பாதி வழியில் நிறுத்தியதால் மறியல் போராட்டம்
திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். டிரைவர் பாதி வழியில் பஸ்சை நிறுத்தியதால் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
14 Sept 2023 9:11 AM
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் - கலெக்டர் தகவல்
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13 Sept 2023 9:08 AM
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் - போலீஸ் விசாரணையில் தகவல்
அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக நியமித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
12 Sept 2023 5:35 PM
பஸ்சில் தாளம் போட்டு, பாட்டு பாடி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்
கோயம்பேடு,சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கவியரசு கண்ணதாசன் நகர் நோக்கி மாநகர பஸ்(தடம் எண் 121 ஜி) புறப்பட்டது. பஸ்சில்...
12 Aug 2023 7:30 AM
திருவல்லிக்கேணி பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்- 3 பேர் மீது வழக்குப்பதிவு
திருவல்லிக்கேணி பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதலில் ஈடுபட்டனர்.
25 July 2023 4:48 AM
விருகம்பாக்கத்தில் கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது
விருகம்பாக்கத்தில் கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 July 2023 7:28 AM
வண்ணாரப்பேட்டையில் பஸ்சின் மேற்கூரையில் ஏறி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்
வண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையில் ஏறி ரகளை செய்தனர்.
23 July 2023 6:14 AM
மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்; 2 பேர் கைது
மங்களூரு அருகே மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 July 2023 6:45 PM
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் ஈடுபட்டனர்.
22 July 2023 4:59 AM
சென்னையில் மின்சார ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் -3 பேர் கைது
சென்னையில் மின்சார ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 July 2023 8:03 AM
கும்மிடிப்பூண்டி அருகே காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது - 20 கிலோ பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கோயம்புத்தூருக்கு காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 8:26 AM