
விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6-ம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு
விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6-ம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
29 Aug 2023 8:54 AM
விஸ்வகர்மா திட்டம்: குலக்கல்வி முறையை திணிக்க மத்திய அரசு முயற்சி - கி.வீரமணி கண்டனம்
விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் குலக்கல்வி முறையை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 1:35 PM
தகைசால் தமிழர் !
இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருது, திராவிடர் கழக தலைவரான 90 வயது கி.வீரமணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Aug 2023 6:50 PM
மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தியாவை தலைக்குனிய செய்துவிட்டது - கி.வீரமணி விமர்சனம்
மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தியாவை தலைக்குனிய செய்துவிட்டது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
21 July 2023 2:55 PM
'தமிழக கவர்னரே வெளியேறு' இயக்கம் நடத்த திட்டம் - கி.வீரமணி
'தமிழக கவர்னரே வெளியேறு' என்ற முழக்கத்தை முன்வைத்து இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.
12 July 2023 7:15 PM
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
30 Jun 2023 6:23 AM
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: ஒற்றுமையுடன் நின்றால் வெற்றி உறுதி- கி.வீரமணி அறிக்கை
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஓரணியில் ஒற்றுமையுடன் நின்றால் வெற்றி உறுதி என்று வீரமணி தெரிவித்தார்.
9 Feb 2023 1:57 PM
கவர்னர் கொடுத்த விளக்கம்: குளிக்க போய் சேற்றில் விழுந்த கதையாகவே இருக்கிறது - கி.வீரமணி
இனிமேலாவது கவர்னர் தமிழ்நாடு என்று சொன்னால் சரி என கி.வீரமணி கூறியுள்ளார்.
18 Jan 2023 4:29 PM
சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் - கி.வீரமணி
சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என கி.வீரமணி கூறியுள்ளார்.
24 Dec 2022 1:04 PM
பொது எதிரி, கொள்கை எதிரி யார் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து செயல்படவேண்டும் - கி.வீரமணி
பொது எதிரி, கொள்கை எதிரி யார் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து செயல்படவேண்டும் என கி.வீரமணி கூறியுள்ளார்.
9 Dec 2022 1:57 PM
'திராவிட மாடல்' என்ற உணர்வை எனக்கு ஊட்டியவர் கி.வீரமணி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
'திராவிட மாடல்' என்ற உணர்வை எனக்கு ஊட்டியவர் கி.வீரமணி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2 Dec 2022 5:53 PM
தமிழக மக்களின் நலன் காக்க கவர்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை - கி.வீரமணி
தமிழக மக்களின் நலனை காக்க கவர்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கி.வீரமணி தெரிவித்தார்.
1 Dec 2022 5:16 PM