குடும்ப தகராறில் மாமனார், மாமியார் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு... மருமகள் குடும்பத்தினர் வெறிச்செயல்
குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பிடிக்க போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
27 April 2024 1:16 AM GMTமனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு கணவன் தற்கொலை: குடும்ப தகராறில் விபரீதம்
குழந்தைகளின் கண் எதிரே மனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
26 April 2024 11:10 AM GMTகணவருடன் தகராறு...3 குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு
கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனைவி எடுத்த விபரீத முடிவு அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 April 2024 9:37 AM GMTமனைவி உயிரோடு எரித்துக்கொலை: தீயில் கருகி கணவர் சாவு... குடும்ப தகராறில் விபரீதம்
தங்கராஜூவுக்கும், மனைவி லதாவுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
14 April 2024 10:21 AM GMTகுடும்ப தகராறில், மனைவியை அடித்து கொன்ற முதியவர்
குடும்ப தகராறில், மனைவியின் தலையை சுவற்றில் மோத வைத்து கணவர் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 March 2024 5:23 PM GMT2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்
குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
5 March 2024 3:46 AM GMTகுடும்ப தகராறில் திராவகம் குடித்து மனைவி தற்கொலை: அதிர்ச்சியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த கணவர்
குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Feb 2024 10:25 PM GMTஅமெரிக்காவில் குடும்ப தகராறு காரணமாக 3 பேர் சுட்டுக்கொலை
3 பேரை சுட்டுக்கொலை செய்துவிட்டு மற்றொரு நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
28 Jan 2024 10:45 PM GMTகுடும்ப தகராறில் கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 குழந்தைகள் கொலை; தந்தையின் கொடூர செயல்
விஷம் கலந்த பிரசாதத்தை தின்றும் குழந்தைகள் சாகவில்லை என எண்ணிய கடலரசு 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
2 Dec 2023 11:45 PM GMTகுடும்ப தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமுல்லைவாயல் அருகே குடும்ப தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
25 Oct 2023 1:14 PM GMTகடம்பத்தூரில் குடும்ப தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை - டி.வி. பார்க்க மனைவி 'ரிமோட்' தர மறுத்ததால் விபரீதம்
கடம்பத்தூரில் டி.வி.யில் தான் விரும்பிய நிகழ்ச்சியை பார்க்க மனைவியிடம் ரிமோட் கேட்டு ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 9:13 AM GMTஅரிவாளால் தலையில் வெட்டிய கணவன்... இரத்த வெள்ளத்தில் அலறி ஓடிய மனைவி - கோவையில் பயங்கரம்
கோவையில் குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2023 5:27 PM GMT