குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது - அண்ணாமலை பேச்சு

குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது - அண்ணாமலை பேச்சு

அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுகளுடன் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.
15 March 2024 12:09 PM IST
அன்புள்ள அப்பா.. அப்பா...: தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை

"அன்புள்ள அப்பா.. அப்பா"...: தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
25 Feb 2024 5:18 PM IST
மனைவி, குழந்தைகளை துரத்தி விட்டு கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த ராணுவ வீரர் - குமரியில் பரபரப்பு சம்பவம்

மனைவி, குழந்தைகளை துரத்தி விட்டு கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த ராணுவ வீரர் - குமரியில் பரபரப்பு சம்பவம்

தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கும், முன்னாள் ராணுவ வீரருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
22 Feb 2024 4:15 AM IST
சீனாவில் இறந்து 51 நாட்களுக்கு பிறகு குமரி மருத்துவ மாணவி உடல் சொந்த ஊருக்கு வந்தது..

சீனாவில் இறந்து 51 நாட்களுக்கு பிறகு குமரி மருத்துவ மாணவி உடல் சொந்த ஊருக்கு வந்தது..

குமரி மருத்துவ மாணவி, உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
2 Feb 2024 6:51 AM IST
விடுதி குளியலறையில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? - குமரியில் பரபரப்பு

விடுதி குளியலறையில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? - குமரியில் பரபரப்பு

நர்சிங் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 2:55 PM IST
வாய்ப்பாடு சொல்லாததால் 3-ம் வகுப்பு சிறுமியின் காதை கிழித்த கணக்கு ஆசிரியை - குமரியில் பரபரப்பு

வாய்ப்பாடு சொல்லாததால் 3-ம் வகுப்பு சிறுமியின் காதை கிழித்த கணக்கு ஆசிரியை - குமரியில் பரபரப்பு

குளச்சலில் வாய்ப்பாடு சொல்லாததால் சிறுமியின் காதை கணக்கு ஆசிரியை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 Jan 2024 8:43 AM IST
பாதிரியார் இல்லத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் அடித்துக்கொலை - குமரியில் பயங்கரம்

பாதிரியார் இல்லத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் அடித்துக்கொலை - குமரியில் பயங்கரம்

அரசு போக்குவரத்து கழக ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Jan 2024 6:55 AM IST
மாணவிகள், ஆசிரியைகளுடன் ஆபாச வீடியோ சாட்டிங்.... உடற்கல்வி ஆசிரியரின் உல்லாச லீலை.. குமரியில் திடுக்கிடும் சம்பவம்

மாணவிகள், ஆசிரியைகளுடன் ஆபாச வீடியோ சாட்டிங்.... உடற்கல்வி ஆசிரியரின் உல்லாச லீலை.. குமரியில் திடுக்கிடும் சம்பவம்

மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது புகார் எழுந்தது.
8 Jan 2024 9:49 AM IST
22 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு...!

22 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு...!

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
17 Dec 2023 5:16 PM IST
அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 170 மி.மீ. பதிவு: குமரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 170 மி.மீ. பதிவு: குமரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

குமரியில் விடிய, விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 170 மி.மீ. மழை பதிவானது.
16 Oct 2023 12:15 AM IST
குமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

குமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

குமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
3 Oct 2023 8:45 PM IST
குமரியில் சாரல் மழை:பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42 அடியை தாண்டியது

குமரியில் சாரல் மழை:பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42 அடியை தாண்டியது

குமரியில் சாரல் மழை பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42 அடியை தாண்டியது
26 Sept 2023 1:23 AM IST