சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்க முடியாது - கேரள ஐகோர்ட்டு உத்தரவு

சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்க முடியாது - கேரள ஐகோர்ட்டு உத்தரவு

சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்க முடியாது; சட்டப்படியான திருமணம் மட்டுமே செல்லும் என கேரள ஐகோர்ட்டு கூறியுள்ளது.
14 Jun 2023 12:44 AM
நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு... பெண்ணின் அரை நிர்வாண வீடியோ வழக்கில் கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு

நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு... பெண்ணின் அரை நிர்வாண வீடியோ வழக்கில் கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு

கலை என்ற பெயரில் அரை நிர்வாண உடலில் குழந்தையை வர்ணம் தீட்ட கூறிய பெண் ஆர்வலருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் கேரள ஐகோர்ட்டு அவரை விடுவித்து உள்ளது.
5 Jun 2023 11:43 AM
சபரிமலையில் அத்துமீறி பூஜை: வனத்துறையும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

சபரிமலையில் அத்துமீறி பூஜை: வனத்துறையும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

சபரிமலையில் அத்துமீறி பூஜை செய்த விவகாரத்தில் வனத்துறையும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 May 2023 5:37 PM
குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகளை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை - கேரள ஐகோர்ட்டு அதிரடி கருத்து

'குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகளை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை' - கேரள ஐகோர்ட்டு அதிரடி கருத்து

டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் அரசு மற்றும் போலீசின் அமைப்பு ரீதியான தோல்வி என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
11 May 2023 2:16 PM
படகு விபத்து சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் யார்? - கேரள ஐகோர்ட்டு பரபரப்பு கேள்வி

படகு விபத்து சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் யார்? - கேரள ஐகோர்ட்டு பரபரப்பு கேள்வி

படகு விபத்து சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
9 May 2023 1:11 PM
நடிகர் பிருத்விராஜ் மீது தொடரப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கிற்கு இடைக்கால தடை - கேரள ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் பிருத்விராஜ் மீது தொடரப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கிற்கு இடைக்கால தடை - கேரள ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் பிருத்விராஜ் மீது தொடரப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Feb 2023 1:46 PM
பாதுகாப்பு என்ற பெயரில் சி.சி.டி.வி. வைத்து அண்டை வீட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது - கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை

பாதுகாப்பு என்ற பெயரில் சி.சி.டி.வி. வைத்து அண்டை வீட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது - கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை

சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது தொடர்பாக விதிமுறைகள் அவசியம் என கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Jan 2023 6:10 PM
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Dec 2022 9:12 AM
சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது - தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்

"சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது" - தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
25 Nov 2022 3:28 AM
சன்னி லியோன் மீது வழக்கு.. கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சன்னி லியோன் மீது வழக்கு.. கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

நடிகை சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து, கேரளா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Nov 2022 4:38 AM
எம்.எல்.ஏ.வுக்கு எதிரான பாலியல் வழக்கு: பெண்ணின் சம்மதத்துடன் நடந்ததா என விசாரிக்க வேண்டும் கேரள ஐகோர்ட்டு உத்தரவு

எம்.எல்.ஏ.வுக்கு எதிரான பாலியல் வழக்கு: பெண்ணின் சம்மதத்துடன் நடந்ததா என விசாரிக்க வேண்டும் கேரள ஐகோர்ட்டு உத்தரவு

எத்தனை முறை சம்மதத்துடன் பாலியல் தொடர்பில் இருந்தாலும், ஒருமுறை மறுக்கப்பட்டாலும் அது பாலியல் பலாத்காரமாகிவிடும் என்று அரசு வக்கீல் சுட்டி காட்டினார்.
14 Nov 2022 7:47 PM