
புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் - சிறை காவலர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு
புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக சிறை காவலர்களிடம் கைதிகள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Sept 2023 1:50 AM
புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்; 2 பேர் படுகாயம்
புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 July 2023 4:49 AM
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி178 ஆப்கானிய கைதிகளை ஒப்படைத்த ஈரான்
ஈரானில் இருந்த 178 ஆப்கானிய கைதிகள் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
15 Jun 2023 11:50 PM
நெருங்கும் பொதுத் தேர்தல்..! ஜெயில் கைதிகளுக்கு விடுதலை... சிறைச்சாலையின் வெளியே கொண்டாட்டம்
ஜிம்பாப்வே நாட்டில் பெரும்பாலான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
22 May 2023 4:14 PM
புழல் மத்திய சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 46 கைதிகள்
புழல் சிறையில் 46 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
7 April 2023 11:54 AM
மனித உரிமை மீறல் சம்பவங்களில் சமரசம் கிடையாது கைதிகளின் பற்களை உடைத்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை
கைதிகளின் பற்களை உடைத்த அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
30 March 2023 12:22 AM
சிறைத்துறை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பொதுத்தேர்வு எழுதிய 24 கைதிகள்..
குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள், ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.
25 Feb 2023 11:26 AM
நாகலாந்து: சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பிய 9 கைதிகள்
நாகலாந்தில் சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பி சென்ற 9 கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Nov 2022 8:55 AM
நன்னடத்தை அடிப்படையில் 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
நன்னடத்தை அடிப்படையில் 10 சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
24 Sept 2022 12:15 PM
கைதிகளுக்கான 'சீர்திருத்த சிறகுகள்' திட்டம்; புழல் சிறையில் தொடங்கியது
சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில் ‘சீர்திருத்த சிறகுகள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
23 Sept 2022 3:50 AM
மதுரை மத்திய சிறை கைதிகள் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
30 Aug 2022 2:43 AM
கொலம்பியா சிறையில் தீ: 49 கைதிகள் உடல் கருகி சாவு
கொலம்பியா சிறையில் தீ விபத்தில் 49 கைதிகள் உடல் கருகி பலியாகினர்.
28 Jun 2022 11:17 PM