
சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு? - காங்கிரஸ், ஆம் ஆத்மி பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ
சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளன.
30 Jan 2024 1:24 PM
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; சண்டிகரை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தமிழகம்
இன்னிங்ஸ் மற்றும் 293 ரன் வித்தியாசத்தில் சண்டிகரை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி பெற்றது.
29 Jan 2024 1:30 AM
அதிகரிக்கும் கொரோனா... சண்டிகரில் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு
பொது இடங்களில் இனி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
22 Dec 2023 10:04 AM
இந்திய ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி; மத்தியப் பிரதேசம் சாம்பியன் பட்டம் வென்றது
இறுதிப் போட்டியில் சண்டிகர் அணியை விழ்த்தி மத்திய பிரதேச அணி கோப்பையை கைப்பற்றியது.
23 Jun 2023 9:01 AM
ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக சண்டிகரில் பா.ஜ.க.வினர் போராட்டம்
ஆம் ஆத்மி ஆட்சியில் மாநிலத்தில் சட்ட, ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
9 March 2023 10:21 AM
ஓட்டலில் ரூ. 22 லட்சம் பில் பாக்கி: தொழிலதிபர்களின் கார்களை ஏலம் விட முடிவு - சுற்றுலாத்துறை அதிரடி
சண்டிகரில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டலில் ரூ.22 லட்சம் பில் கட்டாத தொழிலதிபர்களின் கார்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
8 Feb 2023 7:31 PM
நாய்க்கு உணவு அளித்த இளம்பெண் மீது கார் மோதல்; முன்னாள் ராணுவ அதிகாரி கைது, ஜாமீனில் விடுவிப்பு
சண்டிகரில் வீடு அருகே தெருவில் நாய்க்கு உணவு அளித்த இளம்பெண் மீது கார் மோதிய வழக்கில் முன்னாள் ராணுவ உயரதிகாரி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலையானார்.
17 Jan 2023 8:48 AM
தெருவில் நாய்க்கு உணவு அளித்த இளம்பெண் மீது கார் மோதல்; அதிர்ச்சி வீடியோ வெளியீடு
சண்டிகரில் வீடு அருகே தெருவில் நாய்க்கு உணவு அளித்த இளம்பெண் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
16 Jan 2023 12:26 PM
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்: பிரதமருக்கு பஞ்சாப் முதல்-மந்திரி நன்றி
மொகாலி-சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்-மந்திரி நன்றி தெரிவித்து உள்ளார்.
25 Sept 2022 8:25 AM
சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி: போராட்டம் வெடித்தது
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Sept 2022 6:37 AM
சண்டிகர்: எனது மகனை கொன்று விட்டாா்கள் ... நானே சாட்சி... கதறி அழுத ஐ.ஏ.எஸ். அதிகாரி
எனது மகனை அதிகாரிகள் கொன்று விட்டாா்கள் அதற்கு நானே சாட்சி என ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சய் பொப்லி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 Jun 2022 7:26 AM
7 ஆண்டு வழக்கு: தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரர் கொலை - ஐகோர்ட்டு நீதிபதி மகள் கைது
தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரீத் சிங் 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
15 Jun 2022 1:29 PM