அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

அதிமுக கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 11:02 AM
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவு..!

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவு..!

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
21 Sept 2023 7:16 AM
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரிய மனு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரிய மனு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
21 Sept 2023 2:17 AM
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவினருக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவினருக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் இரு பிரிவினரும் வில்- அம்பு சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
10 Oct 2022 3:10 PM
தேர்தல் சின்னம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி- ஏக்நாத் ஷிண்டே அணி மகிழ்ச்சி

தேர்தல் சின்னம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி- ஏக்நாத் ஷிண்டே அணி மகிழ்ச்சி

தேர்தல் சின்னம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் கூறினர்.
28 Sept 2022 9:15 PM
குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ரூ.10,000 பரிசு - கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ரூ.10,000 பரிசு - கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ரூ 10,000 பரிசை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
30 July 2022 1:13 PM
நவம்பரில் நடைபெறும் பெங்களூரு டிசைன் திருவிழாவுக்கான சின்னம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார்

நவம்பரில் நடைபெறும் பெங்களூரு டிசைன் திருவிழாவுக்கான 'சின்னம்'; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார்

வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள பெங்களூரு டிசைன் திருவிழாவுக்கான சின்னத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார்.
12 July 2022 8:39 PM
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலச்சினை மற்றும் சின்னம் - முதல்-அமைச்சர் வெளியிட்டார்

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலச்சினை மற்றும் சின்னம் - முதல்-அமைச்சர் வெளியிட்டார்

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை ஒளிப்பட காட்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
9 Jun 2022 3:03 PM
ஆசிய வலுதூக்குதல் போட்டி சின்னம் வெளியீடு

ஆசிய வலுதூக்குதல் போட்டி சின்னம் வெளியீடு

கோவையில் நடைபெறும் ஆசிய வலுதூக்குதல் போட்டிக்கான சின்னத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
6 Jun 2022 9:50 PM