
நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்-புதிய தகவல் அம்பலம்
திகார் சிறையில் தன்னை சந்தித்த ஒரு நடிகையிடம் சுகேஷ் சந்திரசேகர், மண்டியிட்டு கெஞ்சிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
29 Jan 2023 6:36 AM IST
சுகேஷ் சந்திரசேகர் நிதி முறைகேடு வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜராக விலக்கு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி முறைகேடு விவகாரத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
24 Jan 2023 4:35 AM IST
வாழ்க்கையை நரகமாக்கி விட்டார்... சுகேஷ் சந்திரசேகர் மீது நடிகை ஜாக்குலின் புகார்
சுகேஷ் சந்திரசேகர் எனது உணர்ச்சிகளோடு விளையாடி வாழ்க்கையை நரகமாக்கி விட்டார் என நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.
20 Jan 2023 8:26 AM IST
உணர்ச்சிகளுடன் விளையாடி, எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
எனது உணர்ச்சிகளுடன் விளையாடி, எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என சுகேஷ் சந்திர சேகர் மீது குற்றஞ்சாட்டி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
19 Jan 2023 2:33 PM IST
ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ 60 கோடியை கொடுத்துள்ளேன் - சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு தகவல்
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தான் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ 60 கோடியை கொடுத்துள்ளேன்" என்று சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார்.
20 Dec 2022 4:22 PM IST
கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயினை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவேன்: சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு கடிதம்
கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயினை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவேன் என புதிதாக எழுதிய கடிதத்தில் சுகேஷ் சந்திரசேகர் என தெரிவித்து உள்ளார்.
18 Dec 2022 5:14 PM IST
"சுகேஷ் சந்திரசேகரை பா.ஜ.க.வின் தேசிய தலைவராக நியமிக்க வேண்டும்" - அரவிந்த் கெஜ்ரிவால்
பா.ஜ.க.வின் ராகத்திற்கு ஏற்ப சுகேஷ் சந்திரசேகர் நடனமாடுகிறார் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
25 Nov 2022 11:55 PM IST
சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி மோசடி வழக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன் டெல்லி கோர்ட்டு உத்தரவு
மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில், மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸ் கைது செய்தது.
16 Nov 2022 12:45 AM IST
சித்ரவதை செய்து கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள் 'நானும், என் மனைவியும் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறோம்' வேறு சிறைக்கு மாற்றுமாறு சுகேஷ் சந்திரசேகர் கெஞ்சல்
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தன்னையும், தன் மனைவியையும் டெல்லியை விட்டு வெளியே வேறு சிறைக்கு மாற்றுமாறு டெல்லி கவர்னரை கெஞ்சிக் கேட்டுள்ளார்.
11 Nov 2022 3:15 AM IST
டெல்லி மாநகராட்சி தேர்தலில் சுகேஷ் சந்திரசேகர் ஆதரவுடன் பாஜக போட்டியிடுகிறது - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
குஜராத் மற்றும் டெல்லி தேர்தல்களில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ஆதரவுடன் பாஜக போட்டியிடுகிறது என ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டி உள்ளார்.
5 Nov 2022 4:50 PM IST
ஸ்ரீதேவியின் மகளுக்கும் தூதுவிட்ட சுகேஷ் சந்திரசேகர்...! நடிகைகளுக்கு ரூ.20 கோடி செலவு...! விசாரணையில் வெளியான அம்பலம்
மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகர் நடிகைகளுக்கு ரூ.20 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது தெரியவந்திருக்கிறது. நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கும் அவர் தூது விட்டிருக்கிறார்.
18 Sept 2022 7:50 AM IST
மோசடி மன்னன் சுகேஷ்சந்திரசேகரை சிறையில் சந்தித்து விலை உயர்ந்த பரிசுகளை பெற்ற 4 நடிகைகள்
சுகேஷ்சந்திரசேகரை சிறையில் 4 நடிகைகள் சந்தித்ததாகவும், அவர்களுக்கு பல லட்சம் ரூபாயை அவர் கொடுத்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
16 Sept 2022 10:31 AM IST