காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரியில் விசாரணை

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரியில் விசாரணை

கர்நாடக அரசு சார்பில் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.
7 Dec 2023 3:02 PM GMT
ஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதா? - ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதா? - ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீண்டும் மக்களை வேட்டையாடத் தயாராகி விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Dec 2023 11:58 AM GMT
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் அணி சார்பில் மேலும் 3 மனுக்கள் தாக்கல்

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் அணி சார்பில் மேலும் 3 மனுக்கள் தாக்கல்

இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைத்து அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 Nov 2023 2:24 AM GMT
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
28 Nov 2023 12:54 AM GMT
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.
20 Nov 2023 1:51 AM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
19 Nov 2023 6:52 PM GMT
நெருப்புடன் விளையாடுகிறீர்கள்;  பஞ்சாப் கவர்னருக்கு   சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; பஞ்சாப் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்? என பஞ்சாப் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.
10 Nov 2023 10:49 AM GMT
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை கவர்னர் ஏற்படுத்துவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 1:53 AM GMT
கொலீஜியம் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு  சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

கொலீஜியம் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

மத்திய அரசின் போக்கால் நீதித்துறையில் ஒழுங்கின்மை ஏற்படும். மத்திய அரசின் இப்போக்கு ஏற்புடையது அல்ல என்று கொலீஜியம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
7 Nov 2023 12:28 PM GMT
கேரள கவர்னருக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

கேரள கவர்னருக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

8 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
2 Nov 2023 5:01 AM GMT
நிலுவையில் உள்ள மசோதாக்கள்; சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

நிலுவையில் உள்ள மசோதாக்கள்; சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
31 Oct 2023 3:26 AM GMT
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்.!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்.!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
30 Oct 2023 8:58 AM GMT