
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல்
மனுவை விசாரித்து முடிக்கும் வரை சி.ஏ.ஏ.வை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
16 March 2024 4:25 PM
தேர்தல் பத்திர விவகாரம்; இந்திய தேர்தல் ஆணையத்தின் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட உறையில் அளிக்க அனுமதி கோரி தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தது.
14 March 2024 4:49 PM
'கரும்பு விவசாயி சின்னம்'- சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
13 March 2024 8:19 PM
22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. பிரமாணப் பத்திரம் தாக்கல்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
13 March 2024 10:43 AM
உதயசூரியன் சின்னம் விவகாரம்: தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு எதிரான மனு தள்ளுபடி
வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
11 March 2024 10:32 PM
கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட்டவர்களின் வேட்புமனுக்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட்டவர்களின் வேட்புமனுக்களை ஏற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
9 March 2024 9:16 PM
பாரத ஸ்டேட் வங்கி மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 11-ந் தேதி விசாரணை
தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை சமர்ப்பிக்க, பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தது.
7 March 2024 11:17 PM
கரும்பு விவசாயி சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த சீமான்
கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
6 March 2024 6:44 PM
சுப்ரீம் கோர்ட்டின் வரவேற்கத்தக்க தீர்ப்பு
அரசியல் சாசன அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் தனி நபர், நிறுவனங்கள் நன்கொடை வழங்கும் இந்த திட்டத்தை ரத்து செய்து ஒரு வரலாற்றை படைத்துவிட்டது.
16 Feb 2024 10:00 PM
தேர்தல் பத்திரம் என்றால் என்ன? அதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது ஏன்?
தேர்தல் பத்திரங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளின்றி பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
15 Feb 2024 11:13 AM
தேர்தல் பத்திரம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
தேர்தல் பத்திரம் சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது சரியானதே என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 Feb 2024 9:49 AM
சொத்துகுவிப்பு வழக்கு... சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மனு தாக்கல்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது.
23 Jan 2024 2:20 PM