
மதுரை டைடல் பார்க் அமைப்பதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டு இருந்தது.
19 May 2025 5:20 PM IST
'அகதிகளை எல்லா இடங்களில் இருந்தும் வரவேற்க முடியாது' - சுப்ரீம் கோர்ட்டில் இலங்கை தமிழரின் மனு தள்ளுபடி
இந்தியா என்பது சத்திரம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
19 May 2025 4:56 PM IST
அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்: சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் பெறுவார்கள்.
19 May 2025 3:55 PM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்கும் 14 கேள்விகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டுக்கு 14 கேள்விகளை கேட்டு பதிலளிக்க கோரியிருக்கிறார்.
19 May 2025 4:19 AM IST
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கவாய்
நெறிமுறைகள் விசயத்தில், வீண் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யவில்லை என கூறிய கவாய், உண்மையை தெளிவுப்படுத்தினேன் என கூறியுள்ளார்.
18 May 2025 8:57 PM IST
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
17 May 2025 1:20 AM IST
ரோகிங்கியா அகதிகள் அந்தமான் கடலில் தூக்கி வீசப்பட்டனரா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
ரோகிங்கியா அகதிகள் தொடர்பான மற்றொரு வழக்கு வருகிற ஜூலை 31-ந்தேதி 3 பேர் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது.
16 May 2025 5:36 PM IST
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
15 May 2025 1:09 AM IST
அர்ச்சகர் நியமன விவகாரம்.. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அர்ச்சகர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
14 May 2025 2:11 PM IST
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு
பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14 May 2025 10:14 AM IST
மும்மொழி கொள்கையை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு இந்திய கம்யூ. வரவேற்பு
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
9 May 2025 5:13 PM IST
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
9 May 2025 3:17 PM IST