
கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தவெக மேல்முறையீடு
சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
8 Oct 2025 6:09 AM
சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலை செய்யவும் உத்தரவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
8 Oct 2025 5:51 AM
பீகார் தேர்தல்: நீக்கப்பட்ட 3.6 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள்.. தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
பீகார் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 3 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்களின் விவரங்கள் நீக்கப்பட்டிருந்தது.
8 Oct 2025 2:24 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு - சுப்ரீம் கோர்ட்டில் 10-ந்தேதி விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
7 Oct 2025 10:20 PM
பொது இடங்களில் பாதசாரிகள் நடமாட்டத்துக்கு விதிகள் வகுக்க வேண்டும் - மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
6 மாதங்களில் விதிகள் வகுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
7 Oct 2025 9:18 PM
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
சிபிஐ விசாரணை கோரி பாஜக நிர்வாகி உமா தாக்கல் செய்த மனுவை அக்டோபர் 10ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது
7 Oct 2025 7:51 AM
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 6:35 AM
காலில் அணியவேண்டியதை கையில் அணிந்தபோதே அறிவழிந்துபோனார்: வக்கீலுக்கு வைரமுத்து கண்டனம்
நீதியரசரின் மாண்பு அவரை மன்னித்துவிட்டது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
7 Oct 2025 4:11 AM
சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
6 Oct 2025 8:11 PM
தலைமை நீதிபதி மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது - பிரதமர் மோடி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்விரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 Oct 2025 3:50 PM
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தாக்க முயற்சி - திருமாவளவன் கண்டனம்
சனாதனத்தை வேரறுக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவது காலத்தின் தேவையாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
6 Oct 2025 2:15 PM
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
6 Oct 2025 12:38 PM




