அழுத்தமான சூழல்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் - சூர்யகுமார் யாதவ்
இந்த பிட்ச் கொஞ்சம் வித்தியாசமானது. அதனால் களத்தில் பேட்டிங் செய்யும் போது கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்.
19 April 2024 11:57 AM GMTடி20 கிரிக்கெட்; அதிவேகமாக 7000 ரன்கள்...சாதனை பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
12 April 2024 11:49 AM GMTஐ.பி.எல். தொடங்கியபோது உடலளவில் பெங்களூருவில் இருந்தேன்... ஆனால் மனதளவில்... - சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல். தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிரான சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார்.
12 April 2024 5:23 AM GMTஐ.பி.எல்.: மும்பை அதிரடி பேட்டிங்...டெல்லி அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்
மும்பை அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 49 ரன்கள் அடித்தார்.
7 April 2024 11:51 AM GMTமும்பை அணியுடன் இணைந்த 'நம்பர் 1' டி20 பேட்ஸ்மேன்... ரசிகர்கள் மகிழ்ச்சி
காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் மும்பை அணியுடன் இணைந்துள்ளார்.
5 April 2024 1:00 PM GMTஐ.பி.எல். களத்திற்கு திரும்பும் சூர்யகுமார் யாதவ்... மும்பை ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி
தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்த சூர்யகுமார் யாதவ் தற்போது உடல் தகுதியுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
3 April 2024 3:44 PM GMTஐ.பி.எல். தொடரில் மீண்டும் சில போட்டிகளை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்?... வெளியான தகவல்
சூர்யகுமார் யாதவ் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
29 March 2024 12:20 AM GMTஐ.சி.சி டி20 தரவரிசை; பேட்டிங் பட்டியலில் முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார் யாதவ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவர் கிரிக்கெட்டுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
20 March 2024 7:11 PM GMT2024 ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா? அவரே வெளியிட்ட விவரம்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதற்கு பிறகு காயம் காரணமாக எந்த தொடரிலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.
11 March 2024 8:02 AM GMTநான் சூர்யகுமார் யாதவின் ரசிகன் - டி வில்லியர்ஸ்
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதால் வீரர்கள் சோர்வு அடைவார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
10 Feb 2024 3:12 AM GMTஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருது 2023 : இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் தேர்வு
இவர் இந்த விருதை தொடர்ந்து 2-வது ஆண்டாக பெறுகிறார்.
24 Jan 2024 8:37 AM GMTஐசிசி டி20 தரவரிசை; இந்திய வீரர்கள் முன்னேற்றம்...!
டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
17 Jan 2024 11:55 AM GMT