
கட்டிட வரைபட அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர்கள் லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
ஊராட்சி மன்றதலைவர்கள் கட்டிட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 April 2023 9:14 AM
செங்கல்பட்டில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டார்.
11 April 2023 6:15 AM
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
6 April 2023 9:58 AM
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.
4 April 2023 11:00 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடந்தது.
31 March 2023 8:38 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
21 March 2023 8:42 AM
ஆத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
ஆத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்றார்.
16 March 2023 12:12 PM
ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 March 2023 9:22 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
12 March 2023 12:32 PM
பல் மருத்துவ உதவியாளர், சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 March 2023 8:52 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
17 Feb 2023 9:29 AM
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் வருகிற 14-ந் தேதி வரை நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 10:11 AM