செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அடுத்த மாதம் 15-ந்தேதி இறுதி விசாரணை

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அடுத்த மாதம் 15-ந்தேதி இறுதி விசாரணை

டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அடுத்த மாதம் 15-ந்தேதி இறுதி விசாரணை நடக்கிறது.
18 Sept 2025 7:57 PM
ஊழல் பட்டம் தந்தவரை வைத்து முப்பெரும் விழா - அண்ணாமலை விமர்சனம்

ஊழல் பட்டம் தந்தவரை வைத்து முப்பெரும் விழா - அண்ணாமலை விமர்சனம்

செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன முதல்-அமைச்சர் இப்போது பாராட்டுகிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
18 Sept 2025 8:26 AM
கோடு போட சொன்னால் செந்தில் பாலாஜி ரோடு போட்டுள்ளார்:  மு.க.ஸ்டாலின் புகழாரம்

கோடு போட சொன்னால் செந்தில் பாலாஜி ரோடு போட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து இருக்கிறார் செந்தில் பாலாஜி என்று ஸ்டாலின் கூறினார்.
17 Sept 2025 1:14 PM
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு : செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு : செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணை முடியும் வரை வழக்கை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
12 Aug 2025 2:16 PM
செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு

செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு

பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
12 Aug 2025 1:28 AM
செந்தில் பாலாஜி வழக்கை எப்போது முடிப்பீர்கள்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

செந்தில் பாலாஜி வழக்கை எப்போது முடிப்பீர்கள்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

வழக்கை எவ்வளவு காலத்தில் விசாரித்து முடிக்கப்படும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
30 July 2025 4:14 PM
மக்களின் நலன்களை பலிகொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார் முதல்-அமைச்சர்: அன்புமணி ராமதாஸ்

மக்களின் நலன்களை பலிகொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார் முதல்-அமைச்சர்: அன்புமணி ராமதாஸ்

மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத்தான் செயல்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
30 July 2025 8:57 AM
செந்தில் பாலாஜியை தவிர யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர்? சுப்ரீம் கோர்ட்டு நறுக் கேள்விகள்...

"செந்தில் பாலாஜியை தவிர யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர்?" சுப்ரீம் கோர்ட்டு நறுக் கேள்விகள்...

2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 பேரையும் விசாரணை செய்தால், அமைச்சரின் வாழ்நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
29 July 2025 11:25 AM
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு : அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு : அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் பாஸ்போர்ட்டை இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.
15 July 2025 7:07 AM
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
9 May 2025 9:47 AM
நான் யானை அல்ல.. படையப்பா ஸ்டைலில் செந்தில்பாலாஜி.. கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்

நான் யானை அல்ல.. படையப்பா ஸ்டைலில் செந்தில்பாலாஜி.. கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்

சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி காரணமாக செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
30 April 2025 5:42 AM
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு முடித்து வைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு முடித்து வைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
28 April 2025 9:14 AM