பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தி்ல் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தி்ல் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டார்.
15 March 2023 9:01 AM GMTமாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் - 1 மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்
மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Nov 2022 5:03 AM GMTசெல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
6 Sep 2022 4:01 PM GMTகம்பம் அருகே செல்போன் கோபுரத்தை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு
கம்பம் அருகே செல்போன் கோபுரத்தை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு ஏற்பட்டது
27 Aug 2022 4:49 PM GMTசெல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று விவசாயி தற்கொலை மிரட்டல்
தரகம்பட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
20 Aug 2022 6:41 PM GMTகும்மிடிப்பூண்டி அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கும்மிடிப்பூண்டி அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Aug 2022 7:45 AM GMTமனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிடத்தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Aug 2022 5:55 AM GMTமனைவியை அழைத்து வந்தால்தான் கீழே இறங்குவேன் - செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த கொத்தனார்
திருவொற்றியூர் அருகே மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாரால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Aug 2022 11:08 AM GMTசெல்போன் கோபுரம், மரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டம்
சேதராப்பட்டு தொழிற்சாலையில் செல்போன் கோபுரம், மரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Aug 2022 6:18 PM GMTசெல்போன் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் உடல் மீட்பு
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே செல்போன் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர்.
31 July 2022 8:42 AM GMTகட்டிடத்தின் மாடியில் இருந்து முறிந்து விழுந்த செல்போன் கோபுரம்
பலத்த காற்று காரணமாக கட்டிடத்தின் மாடியில் இருந்து முறிந்து விழுந்த செல்போன் கோபுரம் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
14 July 2022 6:52 PM GMTவேளச்சேரியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - நடிகர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
வேளச்சேரியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
26 Jun 2022 2:52 AM GMT