
சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'சைபர் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி: பீனிக்ஸ் மாலில் நடந்தது
சைபர் குற்றப்பிரிவு போலீசார் சார்பில் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் சைபர் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
9 Jun 2025 9:26 AM
திருநெல்வேலியில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
உதவி தொகை மோசடி, நிதி மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. முருகன் தெரிவித்தார்.
6 Jun 2025 4:22 PM
தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல்
தமிழ்நாட்டில் 125 கைப்பேசிகள், 304 வங்கி கணக்குகள், 88 காசோலைகள், 107 டெபிட், கிரெடிட் கார்டுகள், 35 கணினிகள் போன்றவை சைபர் கிரைம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
5 Jun 2025 11:50 AM
தென்காசி: இடம் விற்று தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த கார் டிரைவர் கைது
தென்காசி அருகே இடம் விற்று தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த கார் டிரைவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
17 May 2025 11:18 PM
தங்கத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் எனக்கூறி ரூ.90 லட்சம் மோசடி
இதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
12 May 2025 1:41 AM
அதிக லாபம் தருவதாக கூறி சென்னை தொழிலதிபரிடம் மோசடி
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று 'வாட்ஸ்-அப்'பில் மெசேஜ் வந்துள்ளது.
27 April 2025 1:31 AM
சைபர் கிரைம் பெயர், லோகோவை தவறாக கையாளும் போலி சமூக ஊடக கணக்குகள் - போலீசார் எச்சரிக்கை
அரசாங்கத் துறைகள் ஒருபோதும் சமூக ஊடக தளங்கள் மூலம் ரகசிய தகவல்களைக் கேட்காது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
26 April 2025 12:27 PM
ஆன்லைன் மோசடியில் ரூ. 2 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவர் - அதிர்ச்சி சம்பவம்
அந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
25 April 2025 2:19 AM
ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 14 பேர் கைது; சைபர் கிரைம் போலீசார் அதிரடி
கைது செய்யப்பட்ட 14 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
23 April 2025 4:20 AM
பிரபலங்களை பற்றிய போலி செய்திகளை பயன்படுத்தி மோசடி; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ஸ்ரேயா கோஷல், டாக்டர் சுதா மூர்த்தி போன்ற பிரபல நபர்கள் சம்பந்தப்பட்ட போலி செய்திகளுடன் சமூக ஊடக பதிவுகள் பெருகுவது ஆபத்தை ஏற்படுத்துகிறது.
12 April 2025 10:51 AM
சைபர் குற்ற சம்பவங்களில் ரூ.772 கோடி முடக்கம் - போலீசார் தகவல்
சைபர் குற்ற சம்பவங்களில் ரூ.772 கோடி முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
13 Jan 2025 3:19 PM
ஆன்மிக பேச்சாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது ‘சைபர் கிரைம்' போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
16 Dec 2024 2:59 AM