
3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே வெற்றி பெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்த அயர்லாந்து
அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பால்பிர்னி 64 ரன்கள் அடித்தார்.
18 Feb 2025 5:42 PM IST
2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய அயர்லாந்து
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
16 Feb 2025 9:09 PM IST
2-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்து வெற்றி பெற 246 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 61 ரன்கள் அடித்தார்.
16 Feb 2025 4:59 PM IST
2வது ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
16 Feb 2025 12:49 PM IST
முதல் ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 169 ரன்கள் குவித்தார்.
15 Feb 2025 2:09 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்; ஹம்ப்ரிஸ் அபார பந்துவீச்சு... ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய அயர்லாந்து
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் 14ம் தேதி ஹராரேவில் நடக்கிறது.
10 Feb 2025 3:42 PM IST
அயர்லாந்து தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
25 Jan 2025 11:44 AM IST
ஆசிய கண்டத்திற்கு வெளியே ஆடிய முதல் டெஸ்ட் தொடரிலேயே வெற்றி.. வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
7 Jan 2025 6:54 AM IST
ரஷித் கான் அபார பந்துவீச்சு... ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
6 Jan 2025 5:27 PM IST
இஸ்மாத் ஆலம் சதம்... ஜிம்பாப்வேவுக்கு 278 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் தரப்பில் இஸ்மாத் ஆலம் 101 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
5 Jan 2025 4:59 PM IST
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரஹ்மத் ஷா சதம்.. சரிவிலிருந்து மீண்ட ஆப்கானிஸ்தான்
ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
5 Jan 2025 7:17 AM IST
ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர்; அயர்லாந்து அணி அறிவிப்பு
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
4 Jan 2025 3:49 PM IST