
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு பிரதமரா? காங்கிரஸ் விளக்கம்
5 ஆண்டுகளுக்கும் ஒரே நபர்தான் பிரதமராக இருப்பார். தேர்தல் முடிவு வெளியான 3 நாட்களுக்குள் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
25 May 2024 1:43 AM
தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது: ஜெய்ராம் ரமேஷ்
தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது. நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் பாதியாக குறைந்து விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
15 May 2024 12:50 PM
இந்திய குடும்பங்களின் செல்வம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதை தடுப்போம்- காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்திய குடும்பங்களின் செல்வம், பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
10 May 2024 3:19 AM
காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா ராஜினாமா
காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
8 May 2024 1:56 PM
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; 'இந்தியா' கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி - ஜெய்ராம் ரமேஷ்
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்காக ‘இந்தியா’ கூட்டணி பெற்ற மகத்தான வெற்றி என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
4 May 2024 4:10 PM
'பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை பேசி உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புகிறார்' - ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி பொய்களை கூறி உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறார் என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
25 April 2024 9:33 PM
பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி கடும் தாக்கு
நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வும் கடுமையாக இருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
22 April 2024 7:33 AM
ஏர் இந்தியா ஊழல் வழக்கை மூடிய சி.பி.ஐ.; மன்மோகன் சிங்கிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி மன்மோகன் சிங்கிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
31 March 2024 6:28 AM
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் தாக்கம் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - ஜெய்ராம் ரமேஷ்
கடந்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்தது குறிப்பிடத்தக்கது.
15 March 2024 5:56 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் கட்சியின் உத்தரவாதம்: ஜெய்ராம் ரமேஷ்
மும்பை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் யாத்திரை, ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு நேற்று மராட்டிய மாநிலம் நந்துர்பாரில் இருந்து...
12 March 2024 9:48 PM
தனியாக வேட்பாளர்களை அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ்: "என்ன அழுத்தம் என்று தெரியவில்லை..." - காங்கிரஸ்
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
10 March 2024 6:37 PM
தேர்தலில் போட்டியிட முடியாதவாறு கட்சியை முடக்க சதி - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஜனநாயக கோட்பாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க முயற்சி நடக்கிறது.
22 Feb 2024 9:46 PM




