
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
16 May 2025 1:25 AM
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
14 May 2025 10:15 AM
டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு அமலாக்கத்துறை சம்மன்
டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்தப்பட்ட சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
24 April 2025 3:52 PM
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் மனு தள்ளுபடி
டாஸ்மாக் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
23 April 2025 5:56 AM
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு
கடந்த 2024-2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2025 7:32 AM
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அமலாக்கத்துறையின் அறிக்கை குறித்து தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 April 2025 6:46 AM
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: நாளை மறுநாள் ஐகோர்ட்டு தீர்ப்பு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
21 April 2025 10:50 AM
"சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை" - அமலாக்கத் துறை
பொய்யான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
17 April 2025 2:23 PM
டாஸ்மாக் ரெய்டு வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்
டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1,000 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
16 April 2025 12:41 PM
புனித வெள்ளி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
புனித வெள்ளி கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.
16 April 2025 7:39 AM
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை என்று வாதிடப்பட்டது.
15 April 2025 1:09 PM
6 புதிய ரக பீர் வகைகள் அறிமுகம்: தமிழகத்தில் விற்பனை படு ஜோர்
டாஸ்மாக் மதுபானக்கடைகளில் புதிய ரக பீர் தற்போது அதிகமாக விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
11 April 2025 3:24 PM