
ஷாரூக் கான் அரைசதம்.. மதுரைக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கோவை கிங்ஸ்
கோவை கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 77 ரன்கள் எடுத்தார்.
11 Jun 2025 3:27 PM
டி.என்.பி.எல் - திருச்சியை வீழ்த்தி சேலம் திரில் வெற்றி
சேலம் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொஹமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
10 Jun 2025 5:51 PM
ஹரி நிஷாந்த் அபாரம் : திருச்சி அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்கு
சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
10 Jun 2025 3:51 PM
டிஎன்பிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு
சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
10 Jun 2025 1:28 PM
பெண் நடுவருடன் வாக்குவாதம்: ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம்... எவ்வளவு தெரியுமா..?
அஸ்வின் தற்போது டி.என்.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார்.
10 Jun 2025 4:49 AM
டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இன்று மோதல்
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் 7-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
10 Jun 2025 3:18 AM
விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங் அதிரடி... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 212 ரன்கள் குவிப்பு
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஆஷிக் 54 ரன்கள் எடுத்தார்.
9 Jun 2025 3:36 PM
டி.என்.பி.எல்.: டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு
லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
9 Jun 2025 1:19 PM
மைதானத்தில் பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின்.. வீடியோ வைரல்
திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
9 Jun 2025 5:05 AM
டி.என்.பி.எல்.: 2-வது வெற்றியை பெறப்போவது யார்..? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை அணிகள் இன்று மோதல்
இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் வென்றுள்ளன.
9 Jun 2025 3:00 AM
டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருப்பூர் வெற்றி
9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி பெற்றது
8 Jun 2025 4:36 PM
டிஎன்பிஎல்: திருப்பூர் அபார பந்துவீச்சு...திண்டுக்கல் அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
திண்டுக்கல் அணி 16.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
8 Jun 2025 3:26 PM