தமிழகத்திற்கு இந்த ஆண்டு இதுவரை 220 டி.எம்.சி. காவிரி நீர் திறப்பு: கர்நாடகா

தமிழகத்திற்கு இந்த ஆண்டு இதுவரை 220 டி.எம்.சி. காவிரி நீர் திறப்பு: கர்நாடகா

கர்நாடகத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது.
12 Sept 2025 8:45 PM
ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடியதால் எழுந்த சர்ச்சை: மன்னிப்பு கோரினார் டிகே சிவக்குமார்

ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடியதால் எழுந்த சர்ச்சை: மன்னிப்பு கோரினார் டிகே சிவக்குமார்

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.
26 Aug 2025 11:12 AM
தர்மஸ்தலா விவகாரத்தில் நீதியின் பக்கம் அரசு நிற்கிறது ;  கர்நாடக துணை முதல் மந்திரி

தர்மஸ்தலா விவகாரத்தில் நீதியின் பக்கம் அரசு நிற்கிறது ; கர்நாடக துணை முதல் மந்திரி

தர்மஸ்தலா விவகாரத்தில் நீதியின் பக்கம் அரசு நிற்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
23 Aug 2025 4:13 PM
சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்

சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்

சித்தராமையாவின் பதவிகாலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி ஆவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
2 July 2025 7:43 AM
கர்நாடகா உங்களோடு இருக்கிறது - ஆர்சிபி அணிக்கு டி.கே.சிவக்குமார் வாழ்த்து

'கர்நாடகா உங்களோடு இருக்கிறது' - ஆர்சிபி அணிக்கு டி.கே.சிவக்குமார் வாழ்த்து

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
3 Jun 2025 9:17 AM
கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நீடிப்பார்-கட்சி மேலிடம் முடிவு

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நீடிப்பார்-கட்சி மேலிடம் முடிவு

முதல்-மந்திரி பதவி சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ஆளுக்கு 2½ ஆண்டுகள் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
6 April 2025 7:38 PM
டிகே சிவக்குமாருக்கு எதிராக அமலாக்கத்துறையில் பாஜக எம்.எல்.ஏ புகார்

டிகே சிவக்குமாருக்கு எதிராக அமலாக்கத்துறையில் பாஜக எம்.எல்.ஏ புகார்

பெங்களூருவில் ரூ.2 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டங்களில் டி.கே.சிவக்குமாருக்கு 15 சதவீத கமிஷன் செல்வதாக கூறி பாஜக எம்.எல்.ஏ அமலாக்கத்துறையில் புகாரளித்துள்ளார்.
22 Feb 2025 3:46 PM
பெங்களூருவில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும்- டி.கே.சிவக்குமார்

பெங்களூருவில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும்- டி.கே.சிவக்குமார்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
28 July 2024 4:39 AM
மூடாவில் பா.ஜனதா ஆட்சியில் தான் முறைகேடு நடந்துள்ளது- டி.கே.சிவக்குமார்

'மூடா'வில் பா.ஜனதா ஆட்சியில் தான் முறைகேடு நடந்துள்ளது- டி.கே.சிவக்குமார்

‘மூடா’வில் பா.ஜனதா ஆட்சியில் தான் முறைகேடு நடந்துள்ளது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
26 July 2024 2:22 AM
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பா.ஜ.க. தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 May 2024 9:59 AM
கர்நாடக துணை முதல்-மந்திரி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து -சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

கர்நாடக துணை முதல்-மந்திரி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து -சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

சிவக்குமார் மீதான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்து நீதிபதிகள், உத்தரவிட்டனர்.
5 March 2024 1:38 PM
தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறப்பது சாத்தியம் இல்லை- டிகே சிவக்குமார் மீண்டும் அடம்

தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறப்பது சாத்தியம் இல்லை- டிகே சிவக்குமார் மீண்டும் அடம்

தமிழகத்திற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
30 Oct 2023 1:00 PM