
தஞ்சையில், 1.400 ஆண்டுகள் பழமையான கோவில் குளம் ரூ.2.15 கோடியில் புனரமைப்பு
தஞ்சை கரந்தையில் 1,400 ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவில் குளம் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் குளத்தில் உள்ள 9 உறைகிணறுகளையும் பராமரிக்க மேயர் சண்.ராமநாதன் உத்தரவிட்டார்.
18 April 2023 8:43 PM
தஞ்சையில், தலா ரூ.25 லட்சம் செலவில் 6 நகர்ப்புற நலவாழ்வு மையம்
தஞ்சையில் தலா ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 6 நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என மேயர் சண்.ராமநாதன் தகவல் தெரிவித்தார்.
28 March 2023 8:44 PM
தஞ்சையில், காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில், காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
25 March 2023 8:21 PM
தஞ்சையில், சுட்டெரித்த வெயிலால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சையில் சுட்டெரித்த வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தர்பூசணி பழம், இளநீர் விற்பனை அமோகமாக நடந்தது.
21 March 2023 8:20 PM
தஞ்சையில், 24-ந் தேதி மின்நிறுத்தம்
தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளில் 24-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
21 Jan 2023 8:02 PM
தஞ்சையில், கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
12 Jan 2023 7:20 PM
தஞ்சையில், காய்கறி விலை கடும் உயர்வு
பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக அதிக அளவில் வாங்குவதாலும், விளைச்சல் குறைவு காரணமாகவும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
12 Jan 2023 7:00 PM
தஞ்சையில், மண்பானை விற்பனை மும்முரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் மண்பானை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மண்பானைகள் ரூ.150 முதல் ரூ.1,000 வரையிலான விலைகளில் கிடைக்கிறது.
9 Jan 2023 7:26 PM
தஞ்சையில், வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரம்
மார்கழி மாதம் பிறந்ததை தொடர்ந்து தஞ்சையில் வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
16 Dec 2022 6:43 PM
தஞ்சையில், பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது
தஞ்சையில், மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியின்போது சேதம் அடைந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் மின் கம்பமும் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Nov 2022 8:12 PM
தஞ்சையில், 3½ மணி நேரம் வெளுத்து வாங்கிய கன மழை
தஞ்சையில், 3½ மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது. கடை, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
2 Nov 2022 8:50 PM
தஞ்சையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
இந்தி மொழியை திணிக்கும் மத்தியஅரசின் முயற்சியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2022 7:59 PM