
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8 Dec 2023 2:31 PM
முன்பணம் செலுத்திய பெற்றோர்: தர மறுத்த பள்ளி நிர்வாகம் - வட்டியுடன் திருப்பித் தர கோர்ட்டு உத்தரவு
முன்பணமாக செலுத்திய ரூ.40 ஆயிரத்தை 12 சதவீத வட்டியுடன் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
18 Nov 2023 9:06 AM
தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
கோவையில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக அதிகாரி, விளையாட்டு ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
6 Oct 2023 8:15 PM
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க குழு - பள்ளிக்கல்வித் துறை தகவல்
தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
20 Aug 2023 3:01 PM
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 10-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
16 July 2023 12:54 AM
உதகை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்காக ஒரு வாரம் விடுமுறை - மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்
விடுமுறை அறிவித்தது குறித்து உரிய விளக்கமளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
15 July 2023 10:42 AM
நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
நாமக்கல், ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
13 July 2023 1:33 PM
தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் பள்ளி தாளாளர் கைது
தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் தாளாளர் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
8 July 2023 6:45 PM
செங்கல்பட்டில் மாணவியை அடித்ததாக குற்றச்சாட்டு - தனியார் பள்ளி முன்பு பெற்றோர் தர்ணா
மாற்றுச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவியின் தந்தை முரளிதரன் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
1 July 2023 5:16 PM
முத்தியால்பேட்டை தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து சாவு
முத்தியால்பேட்டை தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
28 Jun 2023 7:30 AM
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்... அதிரடி உத்தரவு போட்ட தமிழக அரசு
தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய கட்டண விகிதங்களை நிர்ணயத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
23 Jun 2023 11:48 AM
அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் - தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை
தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டு தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
23 May 2023 9:55 AM




