
மதுரை தென்பகுதி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு
மதுரை தென்பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
8 April 2025 11:44 AM IST
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர்: அமைச்சர் கே.என்.நேரு பதில்
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர் சூட்ட முதல்-அமைச்சர் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
8 April 2025 11:16 AM IST
பேச அனுமதி மறுப்பதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
4 April 2025 11:47 AM IST
மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க முதல்-அமைச்சர் உத்தரவு: அமைச்சர் சிவசங்கர் தகவல்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
2 April 2025 1:29 PM IST
கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு
கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
2 April 2025 12:04 PM IST
ரூ.896 கோடியில் தாமிரபரணி புதிய கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்: அமைச்சர் கே.என்.நேரு
தாமிபரபணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.896 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
2 April 2025 11:34 AM IST
தமிழகத்தில் நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு
தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்க இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
1 April 2025 3:49 PM IST
பெரம்பலூர்: கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும்-அமைச்சர் துரை முருகன்
பெரம்பலூரில் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
1 April 2025 2:45 PM IST
மரக்காணத்தில் ரூ.25 கோடியில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் பொன்முடி
மரக்காணத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
1 April 2025 1:08 PM IST
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியுள்ளது.
1 April 2025 10:18 AM IST
அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு எப்போது? - அமைச்சர் கீதா ஜீவன் பதில்
அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
24 March 2025 10:34 AM IST
தமிழக சட்டசபை கூட்டம்: நீர்வளத்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
24 March 2025 6:28 AM IST