
சபரிமலையில் இன்று 90,000 பேருக்கு தரிசனம் செய்ய அனுமதி
மகர விளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 15-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
31 Dec 2023 3:19 AM
இன்று பகுதி சந்திர கிரகணம் - பல்வேறு கோவில்களில் தரிசன நேரம் மாற்றம்..!
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
28 Oct 2023 3:50 AM
அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்: நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடிய கள்ளழகர்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கள்ளழகர் கோவில் தைலக்காப்பு திருவிழாவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் நேற்று நீராடினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
26 Oct 2023 8:21 PM
ராஜகோபாலசாமி கோவிலில் இயக்குனர் அட்லி தரிசனம்
ராஜகோபாலசாமி கோவிலில் இயக்குனர் அட்லி தரிசனம் செய்தார்.
26 Oct 2023 7:00 PM
அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கருடனை தரிசித்த பக்தர்கள்
அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்று பக்தர்கள் கருடனை தரிசித்து செல்கிறார்கள்.
19 Oct 2023 6:35 PM
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
7 Oct 2023 7:09 PM
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
27 Sept 2023 6:24 PM
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
23 Sept 2023 6:03 PM
இஸ்லாமியர்கள் சீர்வரிசை
நன்னிலம் அருகே மேகநாதசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
10 Sept 2023 6:45 PM
ஆடி அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அமாவாசை...
16 Aug 2023 7:30 PM
ஆடி மாத பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:ஆடி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
13 Aug 2023 7:30 PM
தர்மபுரி ராகவேந்திரர் கோவிலில்சீனிவாச திருக்கல்யாண உற்சவம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:தர்மபுரி விருபாட்சிபுரம் உடுப்பி புத்திகே மடக்கிளையான ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவன கோவில் 48-வது ஆண்டு பிருந்தாவன பிரதிஷ்டையையொட்டி...
16 July 2023 7:30 PM