காவல் நிலையத்தில் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட திரிணாமுல் காங். தலைவர்கள்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
9 April 2024 6:58 AM GMTதேர்தல் ஆணைய தலைமையகத்தில் தர்ணா.. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
8 April 2024 1:55 PM GMTஇளம்பெண் பாலியல் கொடுமையால் உயிரிழப்பு: 12 ஆண்டுகளாக போராடி வரும் தாய் நீதி கேட்டு சோனியா காந்தி வீடு முன்பு தர்ணா
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்-மந்திரியிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என அவரது உதவியாளர் உறுதி அளித்தார்.
4 March 2024 8:03 AM GMTதிருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன்... வீட்டின் முன் அமர்ந்து கேரள பெண் திடீர் தர்ணா
விசாரணை நடந்துகொண்டிருந்த போது தாரா மித்ரா நிரஞ்சனா திடீரென மயங்கி விழுந்தார்.
9 Feb 2024 2:41 AM GMTநிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பிப்ரவரி 2-ம் தேதி முதல் தர்ணா - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
மாநிலத்தின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் நாளைக்குள்(பிப்.1) வழங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 9:46 AM GMTபார்வர்டு பிளாக் கட்சியினர் தர்ணா
கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 11:00 PM GMTதேனி கலெக்டர் அலுவலகத்தில்பெண்கள் தர்ணாவில் ஈடுபட முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணாவில் ஈடுபட முயன்றனர்.
26 Oct 2023 6:45 PM GMTகோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தர்ணா
கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 8:52 PM GMTசி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 7:03 PM GMTமின் ஊழியர்கள் தர்ணா
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
20 Oct 2023 6:45 PM GMTஅரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா
துர்நாற்றம் வீசுவதால் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 7:30 PM GMTஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா
சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
12 Oct 2023 3:52 PM GMT