
தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 8-ம் தேதி முதல்108 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுமுதன்மை கல்வி அலுவலர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் 108 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டுதல் குழு வரும் 8-ம்தேதி முதல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன்...
1 May 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்புகலெக்டர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மே தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில்...
29 April 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில்புகையிலை பொருட்களை விற்ற 28 பேர் மீது வழக்குப்பதிவு
கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தர்மபுரி மாவட்டம் வழியாக வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அவ்வப்போது கடத்தப்படுகிறது. இதை...
28 April 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில்அரசு ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம்தர்மபுரி மாவட்டத்தில் அரசு...
26 April 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டிபள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைமுஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.ரம்ஜான்...
22 April 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில்அம்பேத்கர் பிறந்த நாள் விழாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அம்பேத்கர்...
14 April 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில் 2 மையங்களில்பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிஇன்று தொடங்குகிறது
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுதேர்வு...
9 April 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு:22,687 மாணவ-மாணவிகள் எழுதினர்
தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 22,687 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வுதமிழகம் முழுவதும் 10-ம்...
6 April 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில் 3 இடங்களில்ஆதார் அட்டைகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்30-ந் தேதி நடக்கிறது
தர்மபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ள சிறப்பு முகாம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகம்...
25 March 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில்காற்றுடன் மழைக்கு மரங்களில் மாங்காய்கள் உதிர்வுவிவசாயிகள் கவலை
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டத்தில் காற்றுடன் பெய்து வரும் மழையால் மரங்களில் இருந்து மாங்காய்கள் உதிர்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மா...
25 March 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில்தரமான சிறுதானியங்கள் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்வேளாண் துறை கருத்தரங்கில் கலெக்டர் சாந்தி பேச்சு
தர்மபுரி மாவட்டத்தில் தரமான சிறுதானியங்கள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த வேளாண்மை துறை கருத்தரங்கில் கலெக்டர்...
27 Feb 2023 7:00 PM
தர்மபுரி மாவட்டத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை ஊராட்சி துறை ஆணையாளர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்திய ஊராட்சி துறை ஆணையர் பணிகளை...
16 Feb 2023 7:00 PM