பத்ராவதியில்  இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

பத்ராவதியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

பத்ராவதியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார்.
4 Sept 2023 6:45 PM
நாகையில், ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

நாகையில், ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

நாகையில், ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
2 Sept 2023 6:45 PM
காதல் தகராறில் பயங்கரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை

காதல் தகராறில் பயங்கரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
1 Sept 2023 8:37 PM
கடன் பிரச்சனை: அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்தோடு தற்கொலை முயற்சி - மனைவி, மகன் உயிரிழப்பு

கடன் பிரச்சனை: அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்தோடு தற்கொலை முயற்சி - மனைவி, மகன் உயிரிழப்பு

ராஜஸ்தானில் கடன் பிரச்சனை காரணமாக ஒருவர் அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி, மகன் உயிரிழந்தனர்.
27 Aug 2023 11:52 PM
மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்; இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்; இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

காந்திவிலியில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
27 Aug 2023 6:45 PM
பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சி

பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சி

காரையூர் அருகே பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
25 Aug 2023 7:05 PM
கைதி தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி

கைதி தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி

கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Aug 2023 7:52 PM
பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி

பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி

பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
10 Aug 2023 6:07 PM
புதுக்கோட்டையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி..!

புதுக்கோட்டையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி..!

புதுக்கோட்டையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Aug 2023 7:27 AM
திருப்பரங்குன்றத்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி

திருப்பரங்குன்றத்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி

திருப்பரங்குன்றத்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி செய்தார்
9 Aug 2023 11:45 PM
விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி

விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி

வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
9 Aug 2023 8:45 PM
குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை - தாய் தற்கொலை முயற்சி

குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை - தாய் தற்கொலை முயற்சி

திருக்கழுக்குன்றம் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 Aug 2023 8:54 AM