
‘ஸ்ரீகிருஷ்ணர் தர்மத்தின்படி கடமையை செய்வதற்கான வழியை காட்டினார்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 6:37 AM
வாஜ்பாய் நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.
16 Aug 2025 5:04 AM
‘இந்திய பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் உறுதி ஏற்போம்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 4:18 PM
ஜெகதீப் தன்கர் ராஜினாமா: நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா..? - வெளியான பரபரப்பு தகவல்கள்
ஜெகதீப் தன்கரின் திடீர் பதவி விலகல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 July 2025 12:59 AM
மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்
மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
13 July 2025 5:35 AM
ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தர பிரதேசத்திற்கு வருகை; முதல்-மந்திரி, கவர்னர் சிறப்பான வரவேற்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
30 Jun 2025 3:31 PM
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை உத்தர பிரதேசம் பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூலை 1-ந்தேதி உத்தர பிரதேசத்தின் முதல் ஆயுஷ் பல்கலைக்கழகம் ஒன்றை திறந்து வைக்கிறார்.
29 Jun 2025 4:12 PM
சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு: ஜனாதிபதி திரவுபதி முர்மு
சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
27 Jun 2025 9:03 PM
ஆக்சியம் 4 மிஷன் - ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
சுபான்ஷு சுக்லாவை நினைத்து மொத்த தேசமும் பெருமையாக உணர்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
25 Jun 2025 10:01 AM
மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - கண் கலங்கிய திரவுபதி முர்மு
மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை அங்குள்ள குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்தினர்.
20 Jun 2025 6:51 PM
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நல்ல ஆரோக்கியமும் வலிமையும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Jun 2025 10:06 AM
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
20 Jun 2025 3:37 AM




