
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
12 July 2025 9:59 AM IST
திருச்சி: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் நடத்தப்பட்ட தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
9 July 2025 9:41 PM IST
"கோட்சே கூட்டத்தின் வழியில் செல்லக்கூடாது.." - மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் கொடுக்க இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 July 2025 12:58 PM IST
திருச்சி: ஆன்லைன் ரம்மியில் பல லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை
ஆன்லைன் ரம்மியில் பல லட்சத்தை இழந்த இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 July 2025 6:26 PM IST
டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.
2 July 2025 10:54 PM IST
திருச்சியில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்
வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 July 2025 7:13 AM IST
திருச்சியில் வரும் 3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பல்வேறு சீர்கேடுகளால் மக்கள் கடும் அவதியுற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Jun 2025 12:48 PM IST
திருச்சியில் 30-ந்தேதி முப்படை ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்
ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன.
25 Jun 2025 5:39 PM IST
திருச்சியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
24 Jun 2025 4:26 AM IST
திருச்சி முகாமில் உள்ள இலங்கை அகதியை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை
திருச்சி முகாமில் உள்ள இலங்கை அகதியை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
24 Jun 2025 1:03 AM IST
திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்
திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுகிறது.
23 Jun 2025 7:11 AM IST
பயணிகளை கையாண்டதில் திருச்சி விமான நிலையத்திற்கு முதலிடம்
தென்கிழக்கு ஆசிய அளவில் பயணிகளை கையாண்டதில் திருச்சி விமான நிலையம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
22 Jun 2025 5:50 AM IST