
திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ.3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 77,043 பக்தர்கள் வருகை தந்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
16 Aug 2025 6:12 AM
திருப்பதி மலைப் பாதையில் வாகனங்களுக்கு பாஸ்டாக் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு திருப்பதி மலைப்பாதை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
12 Aug 2025 12:28 PM
முதல் நாள் ஆஸ்தானம்.. 2-ம் நாள் உறியடி உற்சவம்: திருப்பதியில் கோகுலாஷ்டமி விழா ஏற்பாடுகள்
உறியடி உற்சவத்தை காண்பதற்காக மலையப்ப சுவாமியும், கிருஷ்ணரும் தனித்தனி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி வருகை தருகின்றனர்.
12 Aug 2025 12:16 PM
திருப்பதியில் 19 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு 19 மணிநேரம் ஆகிறது.
10 Aug 2025 11:44 PM
திருப்பதியில் ஆடி பௌர்ணமி கருடசேவை
இந்த மாதத்தின் பௌர்ணமி கருட சேவையானது, பிரம்மோற்சவ விழா கருட சேவைக்கு முன்னதாக நடைபெறும் சோதனை ஓட்டம் ஆகும்.
10 Aug 2025 5:23 AM
திருப்பதியில் பவித்ர பூர்ணாஹூதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு
மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
8 Aug 2025 6:01 AM
நாராயணகிரி மலையில் ஏழுமலையான் பாதங்களில் சத்திர ஸ்தாபனோற்சவம்
ஏழுமலையான் பாதங்களில் திருமஞ்சனம், அலங்காரம், பூஜை செய்து, குடையை பிரதிஷ்டை செய்து, நைவேத்தியம் சமர்ப்பித்தனர்.
8 Aug 2025 5:43 AM
பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டன.
7 Aug 2025 7:57 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம்
மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
6 Aug 2025 5:02 AM
திருப்பதியில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது
திருப்பதியில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
4 Aug 2025 4:11 PM
தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள்.. திருப்பதியில் புஷ்பாஞ்சலி
புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், வெங்கமாம்பாவின் சந்ததியினர் கலந்துகொண்டனர்.
3 Aug 2025 6:29 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்
பவித்ரோற்சவத்தின் முதல் நாளில் பவித்ர பிரதிஷ்டை, இரண்டாம் நாளில் பவித்ர சமர்ப்பணம் மற்றும் கடைசி நாளில் பவித்ர பூர்ணாஹூதி நடைபெறும்.
3 Aug 2025 6:05 AM