
கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை
கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
30 Jan 2023 11:15 AM
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
18 Jan 2023 9:00 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் 34¼ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 34¼ லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
6 Jan 2023 12:38 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
3 Jan 2023 11:53 AM
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
24 Dec 2022 11:33 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
20 Dec 2022 12:18 PM
மின் சேமிப்பு குறித்து கல்லூரி மாணவர்கள், மின்வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
மின் சேமிப்பு குறித்து கல்லூரி மாணவர்கள், மின்வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்றது.
20 Dec 2022 12:05 PM
'மிஸ்டு கால்' பழக்கம்: காதலிக்க மறுத்த நர்சிங் மாணவி மீது பீர் பாட்டில் தாக்குதல்....! வாலிபர் கைது
‘மிஸ்டு காலால்’ ஏற்பட்ட பழக்கத்தில் தன்னை காதலிக்க மறுத்த நர்சிங் மாணவியை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 Dec 2022 5:40 AM
மாண்டஸ் புயல் எதிரொலி: திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2022 9:34 AM
கும்மிடிப்பூண்டி அருகே 100 கிலோ குட்கா பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
29 Nov 2022 2:53 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Nov 2022 6:57 AM
கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி போலீசார் மீட்டனர்
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவியை போலீசார் மீட்டனர்.
14 Nov 2022 5:42 AM